இவங்க காட்டுல மழை தான்!! ஒரே நேரத்தில் வெளிவர இருக்கும் 7 திரைப்படங்கள்!! லிஸ்ட் இதோ.

aishwariya-rajesh

கிராமத்துப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தற்போது கவர்ச்சியில் அதிக ஆர்வமுடையவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை …

Read more

பாரம்பரிய உடையில் சும்மா தேவதை போல் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

aishwarya rajesh

வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக தனது திறமையை வெளி காட்டி ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்து ஐஸ்வர்யா …

Read more

பார்பதற்கு பழம் போல் மாடர்ன் உடையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

ishwariya-6

தற்பொழுது உள்ள பல நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்றெல்லாம் கூறாமல் வித்தியாசமான கதை உள்ள …

Read more

இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்.! அப்படி என்ன கதை தெரியுமா.?

aishwariya rajesh 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவரும் …

Read more

வெறித்தனமாக பாக்ஸிங்கில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா.! வைரலாகும் வீடியோ

ashwariya-rajesh-51

பொதுவாக சினிமா என்றாலே மிகவும் கலராகவும் அழகாகவும் இருந்தால் மட்டுமே ஒரு நடிப்பை பிரபலமடைய முடியும் அதோடு ரசிகர்களும் அப்படிப்பட்டவர்களை தான் முன்னணி நடிகைகளாக ஏற்றுக்கொள்வார்கள்  இந்த எண்ணம் அனைவருக்கும் உள்ளது தான்.

ஆனால் தற்பொழுது மிகவும் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில்  கருப்பாகவும் ஓரளவிற்கு அழகாகவும் இருந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் சிறந்த நடிப்பினால் இவரை அனைவரும்  கருப்பு பேரழகி என அழைத்து வந்தார்கள்.

அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் ஓரளவிற்கு சினிமாவில் பிரபலமடைந்ததும் தன்னை சர்ஜரி செய்து கொண்டு அழகாக மாற்றிக்கொண்டார் இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் சமீப காலங்களாக கவர்ச்சியில் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.அந்த வகையில்  தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவர் தொடர்ந்து நடிக்க உள்ள அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறுவதாக அமையும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஒரு திரைப்படத்திற்காக தொடர்ந்து ஹார்ட் வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

சினிமாவில் நான் நல்ல இடத்திற்கு செல்ல உதவிய படம் இது தான் – மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! இப்போ சொல்ல என்ன காரணம் தெரியுமா.?

aishwarya-rajesh

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்னாக மட்டும் வலம் வராமல் கெஸ்ட் ரோலில், குணத்திர …

Read more

மொட்டை மாடியில் குட்டை உடையில் கொஞ்சி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!! வைரலாகும் வீடியோ.

ashwariya rajesh 1

பொதுவாக சினிமா என்றாலே நடிகைகள் கலராக மிகவும் அழகாக இருந்தால் மட்டுமே அவரை முன்னணி நடிகையாக ஏற்றுக்கொள்வார்கள் அதுமட்டுமல்லாமல் அப்படிப்பட்டவர்களுக்கு …

Read more

மொட்டை மாடியில் ஏ ஆர் ரகுமான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.! செல்லம் யார் கூட இருக்குது தெரியுமா.?

aishwarya-rajesh

திரை உலகில் வெற்றி கண்ட பிரபலங்கள் தன்னை எப்பொழுதும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பேசுபொருளாக வைத்துக்கொள்ள எதையாவது ஒன்றை செய்வது …

Read more

கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு கூட மனசு இல்ல.! ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பு பணிக்காக எவ்வளவு கொடுத்தார் தெரியுமா.?

nayanthara-and-ishwariya-rajesh

தற்பொழுது கொரோனாவால் இந்தியாவில் உள்ள அனைவரும் படாத பாடுபட்டு வருகிறோம் அதோடுமட்டுமல்லாமல் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். எனவே …

Read more

கொரோனா மற்றும் பெப்சி உழியர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் எவ்வளவு நிதி உதவி வழங்கினர் தெரியுமா.? புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

aishwarya-rajesh-

கொரோனா என்ற ஒற்றைச் சொல் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் அனைவரும் …

Read more

இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புதிய புகைப்படங்கள்.!

aishwarya-rajesh

வெள்ளித்திரையில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு தற்போது தனக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டு வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா …

Read more

வேற லெவல் இயக்குனருடன் கை கோர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இது எப்போ.!

aishwarya-rajesh

தமிழில் கனா,நம்ம வீட்டு பிள்ளை,காக்காமுட்டை,செக்க சிவந்த வானம்,வானம் கொட்டட்டும்,தர்மதுரை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிறந்தரமாக …

Read more