இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புதிய புகைப்படங்கள்.!

0

வெள்ளித்திரையில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு தற்போது தனக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டு வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தமிழில் நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் தனக்கென ஒரு இடத்தையும் நிரந்தரமாக பிடித்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது அந்தத் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கிவிட்டார்.

மேலும் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரை புகழ்ந்தார்கள் இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலமாகி வரும் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் எக்கச்சக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Aishwarya Rajesh3
Aishwarya Rajesh3

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறார்கள் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் இவர் வெளியிட்டுள்ளார் ஆம் அந்த புகைப்படங்களில் இவர் காருக்குள் கெத்தாக அமர்ந்து கால் மேல் கால் போட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Aishwarya Rajesh2
Aishwarya Rajesh2

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க வேற லெவல் தான் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.