abirami-1

சிவராத்திரியை முன்னிட்டு நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய், அஜித் பட நடிகை.!

தளபதி விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இவருடைய திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை தற்பொழுது நடு ரோட்டில் இசை கேட்ப ஆட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்களை அடுத்து பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து இந்த படத்தின் நடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தான் லியோ படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு உலகம் எங்கும் மிகவும் விமர்சியாக பலரும் கொண்டாடி வந்த நிலையில் அபிராமி ஆந்திராவில் உள்ள காலகஸ்தி கோவிலுக்கு சென்று அங்கு தெருவில் கொட்டு அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு ஆடி உள்ளார்.

abirami
abirami

மேலும் அங்கு இருக்கும் ரசிகர்களுடனும் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் இதனை அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காலகஸ்தியில் சிவராத்திரி கொண்டாடி வருகிறேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கு இருந்த நேராக காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அபிராமி அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது அவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

bigboss abirami

ஸ்மோக்கிங் ரூமில்பாலாவுடன் இதுதான் நடந்தது என ஓப்பனாக கூறிய பிக்பாஸ் அபிராமி.!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர்கள்.இந்த நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.முந்திய ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிஸ்மி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வழியாக 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனவே ரசிகர்களும் இதனைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் அபிராமி இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூம்மில் பாலாவுடன் நடந்தது எனக் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலளித்த அபிராமி “எதுவுமே நடக்கவில்லை” என்று விளக்கம் அறிவித்திருந்தால் எதுவும் நடக்கல அதுதான் உண்மை தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதை நான் தைரியமாக கூறிவிடுவேன்.

மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக் கூடாது என்கின்ற இங்கிதம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

abirami

காரில் பழம்பெரும் நடிகர் பேரனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் அபிராமி.! வைரலாகும் வீடியோ.

தற்பொழுது இருக்கும் நடிகர் நடிகைகளை விடவும் அந்த காலத்தில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் அதிக திறமை வாய்ந்தவர்களாக விலகினார்கள். அந்த வகையில் காதல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் ரசிகர்களால் போட்டு பற்று தனது சிறந்த நடிப்பின் மூலம் தற்பொழுது வரையிலும் தனக்கென ஒரு சரித்திரத்தை படைத்தவர் தான் நடிகர் ஜெமினி கணேசன்.

சிறந்த நடிகரான இவரின் பேரன் அபிநய் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் அபிநய் தனது வாழ்வில் நடந்த பல கஷ்டங்களையும் இன்பங்களையும் சொல்லி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமடைந்தவர் தான் அபிராமி.  அபிநய் மற்றும் அபிராமி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் மற்றும் அபிராமி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் நெருங்கிய நண்பர்களாக  இருந்து வருகிறார்கள். இறுதியாக இவர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனலில் கலந்து கொண்டார்கள். பிறகு சமீபத்தில் அபிநய் மற்றும் அபிராமி இருவரும் காரில் செல்கின்றார்கள். அவ்வப்பொழுது  அபிராமி அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு இதற்குமேல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும்  ஆனால் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ruq இந்நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.  எனவே இந்நிகழ்ச்சி இவரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

abirami

பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை அம்மாவுடன் சேர்த்து பார்த்த அபிராமி.! சிம்புவே கண் கலங்கிடாரு.. வீடியோவுடன் இதோ.

கிட்டத்தட்ட விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் கோரிக்கையின்படி பிக்பாஸில் நடக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறி வந்ததின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் நிலையில் கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற முடியவில்லை எனவே கமலஹாசனுக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு ஒரு சில வாரங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு மிக பிரம்மாண்டமாக ஓடிடி வழியாக வெளியாகி இதற்கு முன்பு கடந்த சீசன்களில் டேமேஜான தனது பெயரை காப்பாற்றிக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு நல்ல இமேஜை உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில்  கடந்த ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட வனிதா, தாடி பாலாஜி,அபிராமி, தாமரை, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத்,சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக் அபிநய் மற்றும் சுருதி ஆகியோர்கள் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள்.

இவ்வாறு தற்பொழுது பிக்பாஸ் அண்ட்டில் ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி.  இவர் தனது முன்னாள் காதலரான நெருப்புடன் இவர் செய்யும் சில சண்டைகள் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.அதோடு இவர் பாலாஜி முருகதாஸ்வுடன்  மிகவும் குளோஸ்சாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அபிராமி எப்படியாவது இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு இறுதி வாரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் தனது அப்பாவை பற்றி பல இடங்களில் கூறி இருந்தார் எனவே அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பிக்பாஸ் குழுவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அபிராமியின் அப்பாவை அவளின் வீட்டிற்கு கொண்டு சென்று அபிராமியின் அம்மாவுடன் சேர்த்துள்ளார்கள் இவ்வாறு திடீரென்று தனது அப்பா அம்மாவை ஒன்றாக பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வர அபிராமியை பார்த்து சிம்புவும் கண் கலங்குகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.