அட நம்ம பிக் பாஸ் அபிராமியா இது.. படுக்கையறை காட்சியில் இப்படி பின்னி பெடலெடுக்கிறாரே.! காட்டுத்தீ போல் பரவும்..

Abhirami Venkatachalam The apartment : சமீப காலமாக சாதாரண மக்கள் கூட சமூக வலைதளத்தை பயன்படுத்தி பிரபலமாகி விடுகிறார்கள் அப்படிதான் பல நபர்கள் தற்பொழுது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு முன்னணி நடிகை என்ற அந்தஸ்திலும்  சில நடிகைகள் வருகிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் படிப்படியாக தான் முன்னேறி வருகிறார்கள்.

அப்படி படிப்படியாக முன்னேறி வருபவர்களில் அபிராமியும் ஒருவர் நடிகை அபிராமி வெங்கடாசலம் முதன்முதலில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய நோட்டா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம்  இவர் தென்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது அதாவது அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் பாத்திமா பானு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இப்படி அபிராமி வெங்கடாசலம் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது அந்த வகையில் தற்போது அப்பார்ட்மெண்ட் என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார் இதில் நான்காவது எபிசோடில் படுக்கையறை காட்சிகளில் பின்னி பெடலெடுத்துள்ளார் தற்பொழுது இந்த வீடியோ வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனா நம்ம அபிராமி வெங்கடாசலமா இது இப்படி நடித்துள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.