ரஜினி படத்திற்கு இசையமைக்க “அனிருத்” கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆடிப்போனா லைகா நிறுவனம்.!

aniruth-

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட அதற்கு ஏற்றார் போல இசையமைப்பாளர்களும் அப்டேட்டாகி வருகிறனர். அந்த வகையில் அண்மை …

Read more

45 வயது ஆன்ட்டி நடிகையை விடாமல் துரத்தும் அனிருத்.! அட கடவுளே லிஸ்ட்ல இவளவு பேர் இருக்காங்களா.?

anirudh

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அனிருத் அவர்கள் …

Read more

இப்படிப்பட்ட பாடல்களுக்கு அனிருத் இதுவரையிலும் சம்பளம் வாங்கியது இல்லையாம்.? வெளிவந்த நெகிழ்ச்சி தகவல்..

anirudh

பொதுவாக ஒரு படத்தின் கதை மட்டும் நன்றாக இருந்தால் அந்த திரைப்படம் வெற்றி பெற்று விடாது அந்த படத்தில் இசை …

Read more

முக்கிய நபரை இழந்த இசையமைப்பாளர் அனிருத்..! சோகத்தில் குடும்பத்தினர்கள்..!

aniruth-11

தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராகவும் முன்னணியை சேமிப்பாளராகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். அந்த வகையில் ஒரு …

Read more

பாடகி ஜோனிடாவை மறைத்ததால் அனிருத்தை எட்ட போடா டேய் என்று திட்டிய ரசிகர்கள்.!

anirudh

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இசையமைப்பாளர் அனிருத் இவர் சிறுவயதிலேயே சினிமாவில் இசையமைக்க ஆரம்பித்து விட்டார் அதன் பிறகு …

Read more

ரஜினி – அஜித் படங்களை மட்டுமே.. திரையரங்கில் பார்ப்பேன்.! பிரபல இசையமைப்பாளர் பேச்சு!

ajith-and-rajini

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில்  உச்ச நட்சத்திர …

Read more

கதாநாயகனாக கலக்க இருந்த அனிருத்..! அதுவும் எந்த திரைபடத்தில் தெரியுமா..!

aniruth-1

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் அனிருத். இவ்வாறு …

Read more

முன்னணி இசையமைப்பாளரை கட்டிப்பிடித்த திவ்யதர்ஷினி – ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்.!

divya-dharshini

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன அதற்கு ஏற்றார் போல ஏகப்பட்ட தொகுப்பாளர்களையு ம் கைவசம் …

Read more

அனிரூத் இசையில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த தமிழ் பாடல்கள்..! முழு லிஸ்ட் இதோ..!

aniruth-2

தமிழ் சினிமாவில் தற்பொழுது நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத் இவரை தற்பொழுது இசை …

Read more

அனிருத் இசையமைத்த பாடலில் தவறுகள் இருக்கிறது – சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன்.! இப்படியே விட்டா கெட்ட வார்த்தை வரும் ..

aniruth

இசையமைப்பாளர் அனிருத்தும் தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து தனது மார்க்கெட்டை …

Read more

பிரபல தொகுப்பாளரை மேடையில் இருந்து ஓரம்கட்டிய அனிருத்.. வைரலாகும் வீடியோ

ANIRUTH

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிருத்.  இவர் இசையமைப்பில் வெளிவரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று வருகிறது.  இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார்.

இவ்வாறு படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.  அந்த வகையில் ரஜினி, கமல், சூர்யா, விஜய் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் தற்போது இசையமைப்பு அதுமட்டுமல்லாமல் அந்த படங்களின் புரமோஷனுக்காக நடித்தும் வருகிறார். இவர் தமிழில் பிரபலமடைந்த இவர் தற்பொழுது ஹிந்தியிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி வரும்  ஜவான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட, இருப்பதையும் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் இசையமைத்திருந்தார்.  இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் சக்சஸ் மீட் ஒன்றை வைத்திருந்தார்கள்.

அப்பொழுது அனிருத்தை பேச அழைத்த தொகுப்பாளர் விஜய் அனிருத்தை கொஞ்சம் புகழ்ந்து தள்ளினார். உடனே அனிருத் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை,  தொகுப்பாளர் விஜய்யை தள்ளி ஓரங்கட்டிவிட்டு மைக்கேல் பேச தொடங்கினார்.  இப்படி பொது மேடையிலேயே பாராமல் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவுக்கு வாட்ச், லோகேஷ்க்கு கார் உங்களுக்கு என்ன..? அனிருத்திடம் கேள்வி எழுப்பிய தொகுப்பாளர்..!

aniruth-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் …

Read more