கார்த்தி திருமணத்திற்கு செம்ம லுக்கில் வந்த தளபதி விஜய்.! தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.! வீடியோ இதோ.

vijay-and-karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி இவர் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது அண்ணன் சூர்யா என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

கார்த்தி அவர்கள் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் தற்போது அவர்  முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தற்போது சினிமாவில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தி திருமணத்தில் விஜய் அவர்கள் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பங்ஷனில் தளபதி விஜய் அவர்கள் செம்ம லுக்கில் வந்து கார்த்தி மற்றும் அவரது மனைவியையும் வாழ்த்தினார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

போலீசாக வேஷமிட்டு நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் தலை குனிகிறேன், தலை குனிகிறேன்.. ஆவேசமாக பேசிய விஜயகாந்த்.! வைரலாகும் வீடியோ

vijayakanth

நடிகர் விஜயகாந்த் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவர் நடிக்கின்ற காலத்தில் ரஜினி கமலுக்கே டப் …

Read more

விஷாலின் சக்ரா டிரைலரில் மிரட்டும் வில்லன் யார் தெரியுமா.? லீக் ஆன தகவல்

vishal chakra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால், இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் சக்ரா, இந்த …

Read more

ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த இரண்டு திரைப்படங்கள்.! எந்தந்த திரைப்படங்கள் தெரியுமா?

ajith and shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்தமான படங்களை …

Read more

நடந்து முடிந்த வனிதாவின் திருமணத்தை ட்ரோல் செய்து வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ..

vanitha-marriage

நடிகை வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இந்த திருமணம் வீட்டிலேயே விமர்சையாக நடைபெற்றது, தமிழ் …

Read more

தளபதி 65 திரைப்படத்தில் 9 வருடம் கழித்து விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.! இதோ மாஸ் அப்டேட்

vijay-tamil360newz

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர …

Read more

அஜித்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளும் துணை முதல்வர்.! எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை.!

ajith-tamil360newz

தமிழ் சினிமாவை கொண்டாடும் நடிகர் என்றால் அவர்களில் ஒருவர் அஜித்தும் உண்டு, அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் …

Read more

அதிகார அத்துமீறல்கள் முடிவுக்கு வரவேண்டும் கொந்தளித்து எழுந்த சூர்யா.!

suriya

சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் மரணத்திற்கு எதிராக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதேபோல் நடிகர் சூர்யாவும் அதிகார …

Read more

புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா.? தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆவார், இவர் தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, …

Read more

தல அஜித் ரசிகர்களை சீண்டிய வரலட்சுமி சரத்குமார்.! ரணகளமாகும் சமூகவலைதளம்.

varalaxmi-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினமா பயணத்தை ஆரம்பத்திலிருந்தே முன்னணி …

Read more

கொஞ்சம் கூட மாறாமல் ராஷ்மிகா மந்தனா போலவே இருக்கும் இளம்பெண்.! வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்

rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் தடம் பதித்து அங்குள்ள ரசிகர்களை தனது …

Read more

ஹீரோயின்களை ஓரம் காட்டும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கும் கதிரின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்.

kathir

சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். இவர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் …

Read more