புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா.? தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆவார், இவர் தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். இந்த நிலையில் தமிழில் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், பின்பு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இருக்கும் நேரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு அமையாது, ஆனால் சமந்தாவிற்கு படவாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கிறது.

சமந்தா திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது கைக் குழந்தையாக இருக்கும் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தையாக இருக்கும் பொழுது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.samantharuthprabhuoffl45