vijay cycle

விஜய்யை விடாமல் வீடுவரை துரத்திய ரசிகர்கள் அதற்க்கு தளபதி செய்ததை பார்த்தீர்களா.!

இன்று சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7 மணி அளவில் இருந்து தொடங்கி வாக்கு தற்போது வரையிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  பொதுமக்கள், நடிகர்,நடிகைகள் என்று அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்து கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட இடைவெளிவுடன் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இதில் திரைப்ப பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சில எளிமையான விஷயங்களை செய்துள்ளார்கள். அந்த வகையில் முதலில் விஜய் சைக்கிளில்  நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார்.

இவரைத் தொடர்ந்து தல அஜித் ஓட்டு போடும் இடத்தில் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்ததால் அவர் மாஸ்க் போடவில்லை என்பதற்காக மாஸ் போடுங்கள் என்று அறிவுறுத்தினார். பிறகு விக்ரம் நடந்து வந்து தனது வாக்கை செலுத்தினார்.

அந்தவகையில் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தியதால் ரசிகர் ஒருவரின் வண்டியில் வந்துள்ளார்.  இதனை பார்த்த பல ரசிகர்கள் தளபதி விஜயின் பின்னாலேயே வந்துள்ளார்கள்.  அவ்வப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜயுடன் வண்டியில் செல்லும் பொழுதே செல்பி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு விஜய் அந்த ரசிகரின் முதுகைத் தட்டிக் கொடுத்து வேண்டாம் என்று தவிர்த்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று விஜய்யை புகழ்ந்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

vikram-1

சிம்லாக நடந்து சென்று வாக்களித்த விக்ரம்.! வைரலாகும் வீடியோ.

தமிழகத்தில் சில மாதங்களாக மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது.  அந்த வகையில் இன்று காலையில் 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காத்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, கமல், ரஜினி, கீர்த்தி சுரேஷ் உட்பட இன்னும் பல பிரபல திரையுலகினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து அந்த புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை யில் தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார். விஜய் பார்த்த பல பொதுமக்கள் அவரின் பின்னாலேயே வந்து அவர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இதை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் வாக்களிப்பது நமது உரிமை என்று கூறி ஓட்டுப்போட ஆர்வத்தை தூண்டி வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் சென்னையில் பெசன்ட் நகரில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு நடந்து சென்றுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  விக்ரம் நடந்து வருவதைப் பார்த்த பல ரசிகர்கள் அவரின் பின்னாலயும் நடந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

ajith-selfie

செல்பி எடுத்த ரசிகரின் போனை பிடுங்கி அஜித் என்ன செய்தார் தெரியுமா.? இதோ வீடியோவுடன்.!! எப்பொழுதும் தல தல தான்.

தல அஜித் ஜனநாயக கடமையை சரியாக செய்பவர்என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் திரைப்பிரபலங்களான விஜய், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல் போன்றோர் போல் இவரும் காலையிலேயே தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்கினை பதிவிட்டார்.

அப்படி வரிசையில் நிற்க்கும் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த தல அஜித் அவரது செல்போனை பிடுங்கி உள்ளார்.

மேலும் செல்போனைப் பிடுங்கிய தல அஜித் பிறகு அவரிடம் மீண்டும் கொடுக்கும்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிய வேண்டும் என அஜித் ரசிகரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தல அஜித் கோபம் ஆனதற்கு காரணம் அவர் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்பி எடுத்தால் தான் என்பது இந்த வீடியோவை பார்த்த பின்பு தெளிவாக தெரிந்தது.

எனவே ரசிகர்கள் எப்போதும் தல தலதான் என அவரை பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.

vijay-vote

மிகவும் எளிமையாக சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்.!! ரசிகர்கள் மகிழ்ச்சி.வைரலாகும் வீடியோ.

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் தொடங்கியதை முன்னிட்டு காலை 6 மணியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது..

கோடை வெயிலின் காரணமாக திரைப்பிரபலங்கள் காலையிலேயே கூட்டம் கூடுவதற்கு முன்பே தங்களது வாக்கினை செலுத்தி விடலாம் என அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து லைனில் நின்று தனது ஓட்டினை செலுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும் அவர் மட்டுமல்லாமல் நடிகர் கார்த்தி சூர்யா, சிவகுமார் உதயநிதி ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்களும் காலையிலேயே தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தளபதி விஜய் தனது ஓட்டினை செலுத்துவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து முக கவசம் அணிந்த படி சைக்கிளிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உள்ளார்.

இவரைப் பார்த்த பல ரசிகர்கள் இவரின் சைக்கிள் பின்பே வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தபடியே தொடர்ந்து சென்றுள்ளனர். ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக சைக்கிளிலேயே விஜய் சென்றதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இவர் வாக்களிக்க சைக்கிளில் சென்ற வீடியோ இணையதளத்தில் கசிந்தது வைரலாகி வருகிறது. இது வந்து வீடியோ.

https://twitter.com/Troll_Cinema/status/1379279800435531778?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1379279800435531778%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Factor-vijay-casting-his-vote-going-by-bi-cycle-081813.html