அனுஷ்கா ஷர்மாக்கு வீராட்கோலி ஒரு பச்சைக்குழந்தை மாதிரி!! அசால்டாக தூக்கி பலத்தை காட்டிய நடிகை!!வைரல் வீடியோ இதோ.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் T20 போட்டி ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தற்போது இவர் கேப்டனாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அதிக ரன் வேட்டை நடத்தும் நபராகவும் இருந்து வருகிறார் இதனாலேயே இவரை பலரும் ரன் மெஷின் அல்லது கிங் கோலி என செல்லமாக அழைப்பார்கள்.

கிரிக்கெட் ஒரு பக்கமிருக்க தனது காதல் மனைவி அனுஷ்காவுடன் மீதி நேரங்களில் வாழ்க்கையை மிக  இன்பமாக வாழ்ந்து வருகிறார் அனுஷ்காவை காதலித்து வந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆகி தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அவருக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர். அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் பெரிய அளவில் தலை காட்டாவிட்டாலும் தற்போது வெப்சீரிஸ் பக்கம் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விராட் கோலியை அலேக்காக தூக்கி அசால்ட் பண்ணி உள்ளார் நடிகை அனுஷ்கா ஷர்மா. அந்த வீடியோ இணைய தள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலியை விட அனுஷ்காவிற்கு அதிக பலம் இருக்க போல உடல் வலிமையை கோலியை தூக்கி காட்டி உள்ளார் என்று ரசிகர்கள் பலரும் வீடியோவை பார்த்து அசந்து போய் உள்ளனர்.

https://youtu.be/sbdGX8AlWLk

keerthi-suresh-12

போட்ட பந்தயத்தில் தோல்வியடைந்த கீர்த்தி சுரேஷ்.! அதற்கு தண்டனை இதுதான்.! படக்குழு அதிரடி

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமைனாளும், அழகினாலும் கிடுகிடுவென வளர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே விஜய், விக்ரம், ரஜினி, சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இவர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியையும் அந்தஸ்தையும் தந்த திரைப்படம் என்றால் அது மகாநடி திரைப்படம் தான்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு அதில் கீர்த்தி சுரேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் பெற்றார்.  பொதுவாக கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் ஜாலியாக பழகும் குணமுடையவர்.

keerthi suresh 111
keerthi suresh 111

அந்த வகையில் சமீபத்தில் இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவ்வபொழுது சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் பத்து முறை சீட் அப் எடுக்கிறார். தோற்றதற்கான தண்டனை என்ற கேப்ஸ்சணுடன் அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அது வேறொன்றுமில்லை படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து டயட்டில் இருந்து வருகிறார். எனவே அதனை உடைக்கும் வகையில் நடிகர்  நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி இருவரிடமும் பந்தயம் கட்டி அதில் கீர்த்திசுரேஷ் தோற்று விட்டாராம்.  எனவே பத்து முறை சிட் அப்ஸ்கள் செய்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.