திடீரென ரோட்டு ஓரத்தில் நின்று கிளாமர் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாளவிகா மோகனன் – எடுக்கணும்னு ஆயிடுச்சு எங்க எடுத்த என்ன.
சினிமா உலகை பொறுத்தவரை ஒரு நடிகை தனது சொந்த மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பை அள்ளுகின்றனர் அதிலும் குறிப்பாக கேரளத்து நடிகைகள் சொல்லவே வேண்டாம் தமிழ் சினிமா ரசிகர்கள் மன நிலைமையை சரியாக புரிந்து கொண்டு கவர்ச்சியை காட்டுவதும் திறமையை காட்டுவதும் ஆக இருக்கின்றனர். அந்தவகையில் நயன்தாரா போன்ற கேரளத்து நடிகைகள் தொடர்ந்து தற்போது டாப் நடிகர் படங்களை கைப்பற்றி நடித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போ மாளவிகா மோகனன் எடுத்தவுடனேயே ரஜினியின் … Read more