டூ பீஸ் ட்ரஸில் சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் இடுப்பழகி இலியானா – வச்ச கண்ணெடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகைகள் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பத்தில்  எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நடிப்பார்கள் மேலும் பெருமளவு கவர்ச்சி காட்டாமல் இழுத்துக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல் நடித்து அசத்துவார்கள் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பது பின் இல்லாத அட்டூழியம் பண்ணுவார்கள்.

ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்து கொள்ள  நடிகைகள் கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவார்கள் அதுவும் சினிமாவையும் தாண்டி பொது இடங்களிலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது வளைவு நெளிவான அழகை காட்டி அசத்துவார்கள் அந்த வகையில் தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மனதில் இடம் பிடித்த இலியானா ஒருகட்டத்தில் தமிழில் காலடி எடுத்து வைத்தார்.

தமிழில் இவர் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பைப் பெறாததால் அதன்பின் தமிழ் பக்கமே வராமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார் இந்த படம் வெற்றி பெற்றாலும் அவர் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி சினிமாகளில் தான் பெரிதும் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் என்னதான் பல நடிகைகள் இருந்தாலும் இடுப்பழகி என்றால் முதலில் ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் தோன்றுபவர் இலியானா தான் அந்த அளவிற்கு தனது இடுப்பு வளைவு நெளிவு வைத்திருப்பதோடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பதால் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர்.

இப்படி சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்த இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ   நீபோன் என்பவரை காதலித்து வந்தார் மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர் இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விட்டு காதலனுடன் ஊர் சுற்றி வந்தார்.

மேலும் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட மீண்டும் இடுப்பழகி இலியானா சினிமா உலகில் பட வாய்ப்பை அல்ல தற்போது சமீபகாலமாக டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் உடையில் வலம் வருகிறார் தற்போது கூட அவர் டூ பீஸ் ட்ரஸில் தாறுமாறாக தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் இளசுகளை வாட்டி வதைக்கின்றன இதோ நீங்களே பாருங்கள்.

iliena
iliena

Leave a Comment