அர்ஜுன் போட்ட நோ பாலில் சிக்ஸ் அடித்து மேக்னா வீட்டிற்க்கே திருப்பி அனுப்பிய சரஸ்வதி.! இதுக்கு பேர் தான் ஆப்பு.. தமிழும் சரஸ்வதியும் எபிசொட்

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நாளைக்கு 2000 மெட்டீரியல் ப்ராடக்ட் பண்ணியாக வேண்டும் காலையில் நிறைய வேலை இருக்கிறது என பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நமச்சி இடம் காலையிலேயே எல்லாத்தையும் சொல்ல வேண்டும் என நமச்சி பேச்சை எடுக்க தமிழ் சிறிது நேரம் மௌனமாக இருக்கிறார்.

இது எல்லாத்துக்கும் காரணம் அந்த நமச்சிதான் அதை மறந்துட்டேன் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார் அடுத்த நாள் தமிழ் கம்பெனியில் வேலை செய்யும் நான்கு பேரை வரவழைத்து அவரிடம் அர்ஜுன் பேரம் பேசுகிறார் உங்களுக்கு மீண்டும் என்னுடைய கம்பெனியில் வேலை இருக்கிறது ஆனால் நான் செய்ய சொல்றது செய்ய வேண்டும் என கூறுகிறார்.

தம்பியோட இந்த நிலைமைக்கு மாயா கேங்க் தான் காரணமோ ? வைரலாகும் சரவண விக்ரமின் பதிவு.

இந்த ஆயுதங்களை தமிழ் கம்பெனியில் பொருட்கள் தயாரித்து வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் என கூறுகிறார் அவர்களும் அதே போல் வைத்து விடுகிறார்கள் அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி உமாபதி சாரை மீட் பண்ணுகிறார். அப்பொழுது சார் அந்த மேகனா ரொம்ப மோசமானவளா இருக்கிறார் என சரஸ்வதி கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நீங்கள் தமிழுக்கு கல்யாணம் ஆனத சொன்னீங்களா இல்லையா என கேட்கிறார்.

அதான் நான் சொல்லிட்டேனே அந்த கலிவரதனிடம் அனைத்தையும் சொல்லிட்டேனே என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் சரஸ்வதி அந்த கலிவரதன் சார் எப்படி என கேட்கிறார் அவரை பற்றி எனக்கு பெருசா தெரியாது அப்போ அவர் தான் ஏதோ பெருசா பிளான் பண்ணி இருக்காரு அதனால தான் நம்மள சிக்க வச்சிருக்கார் என தமிழ் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கார்த்தி போன் செய்து கம்பெனிக்கு ரெய்டு வந்துள்ளார்கள் என கூறுகிறார் பதறி அடித்து போய் தமிழ் போக இங்கு ஏதோ ஆயுதம் நீங்கள் தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனக் கூறுகிறார். உடனே வாரண்ட் இருக்கிறதா என கார்த்தி கேட்க சோதனை செய்து கொள்ளுங்கள் என கூறுகிறார்கள்.

தம்பியோட இந்த நிலைமைக்கு மாயா கேங்க் தான் காரணமோ ? வைரலாகும் சரவண விக்ரமின் பதிவு.

ஆனால் வந்தவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை அதனால் சாரி கேட்டு விட்டு கிளம்புகிறார்கள் உங்களுக்கு போன் செய்தது யார் என கேட்க யார் என்று தெரியவில்லை அன் நவுன் நம்பர் என கூறுகிறார் உடனே எங்களுக்கு ஒருவர் மேல் டவுட்டாக இருக்கிறது அவர்களை விசாரித்தால் உங்களுக்கு தெரியும் என மேக்னா பற்றி கூறுகிறார்.

அடுத்த காட்சியில் அர்ஜுன் மேகனாவிடம் இந்நேரம் தமிழ் சிக்கிக் கொண்டு இருப்பார் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது போன் வருகிறது அது தமிழ் என நினைத்துக் கொண்டு மேகனா, என்ன ரைடு வந்தாங்களா சிக்கிக்கிட்டிங்களா என பேசுகிறார் அதற்கு நாங்கள் எதற்கு சிக்க போறோம் கடவுள் துணை எங்களுக்கு இருக்கு நீ அனுப்பிய பாலை திருப்பி உனக்கு அனுப்பிச்சி இருக்கேன் நீ அனுப்புன பொருள் உன் வீட்டுல தான் இருக்கு இங்கே எதுவும் கிடைக்கல என ஒரு போடு போடு அதனால பதறி அடித்து போய் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பிச்சை போடுறியா.? சிவகார்த்திகேயன் பணம் கொடுத்தது குறித்து விஜய் டிவி பிரபலம் வேதனை..

அந்த சமயத்தில் மேகனாவின் மாமா வருகிறார் அவரிடம் நடந்ததை சொல்ல அவர் கோபப்படுகிறார் அந்த சமயத்தில் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் மேகனவிடம் இன்றைய எபிசோடு முடிகிறது.