தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

thamizhum saraswathiyum february 1 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில்  தமிழ், நமச்சி, கோதை, நடேசன், வசு என அனைவரும் இருக்கிறார்கல் அப்பொழுது மேக்னா காப்பாற்ற சொல்லி தமிழுக்கு போன் பண்ணியது ஆனால் தமிழ் போன் சரஸ்வதி இடம் இருந்ததால் சரஸ்வதி சென்றுள்ளார் அதனால் தான் சரஸ்வதி சிக்கிக்கொண்டார். ஆனால் சரஸ்வதி கத்தியை எடுத்ததுதான் மிகப்பெரிய தவறு அதனால்தான் அனைவரும் அவர் குற்றவாளி என கூறுகிறார்கள் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் எழுந்து சரஸ்வதியை பார்க்க வேண்டும் என கிளம்புகிறார்.

எவ்வளவு தடுத்தும் முடியாது நான் கண்டிப்பா பார்த்து தான் ஆக வேண்டும் என கிளப்புகிறார் அப்பொழுது வக்கீலை பார்த்த தமிழ் என்னாச்சு என கேட்க ஜாமின் கிடைக்கவில்லை 15 நாள் ரிமான்ட்ஸ் செய்துள்ளார்கள் எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அந்த போலீஸ் தான் கேசை விசாரிக்கிறார் அவர் ஹெல்ப் இருந்தா கண்டிப்பா நாம இதை நிரூபிச்சிடலாம் என பேசுகிறார்.

பிரபு தேவாவை சினிமாவில் தூக்கி விட்ட காதலன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

உடனே போலீஸிடம் சென்று தமிழ் என்னோட சரஸ்வதி குற்றவாளி இல்லை என கூறுகிறார் அதற்கு போலீஸ் யார் கொலையை செஞ்சுட்டு நான் தான் செஞ்சேன்னு ஒத்துக்கிட்டாங்க குற்றவாளி சரஸ்வதி தான் கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கும் என விரைப்பாக பேசுகிறார். அடுத்த காட்சியில் போலீஸ் தமிழ் சொல்வதை கேட்பது போல் தெரியவில்லை உடனே தமிழ் மினிஸ்டரை பார்க்க செல்கிறார்.

மினிஸ்டர் இடம் தமிழ் சென்றுள்ளார் அங்கு நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன்தான் ஆள் வைத்து என்னை அடித்தது இப்பொழுது சரஸ்வதியை சிக்க வைத்துள்ளார் என அனைத்தையும் மினிஸ்டர் இடம் தமிழ் கூற உடனே நான் இப்ப என்ன செய்ய வேண்டும் கர்ப்பிணி பெண் இப்படி கஷ்டப்படக்கூடாது என மினிஸ்டர் பரிதாபப்படுகிறார் உடனே அந்த இன்ஸ்பெக்டர் இடம் நான் பேசுகிறேன் என சொல்லி பேசுகிறார்.

ஆசை மகனின் பிறந்த நாளை அயல்நாட்டில் கொண்டாடிய இயக்குனர் அட்லி.! வைரலாகும் புகைப்படம்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த தமிழ் இன்ஸ்பெக்டர் இடம் பேசுகிறார் அப்பொழுது மினிஸ்டர் லெவலுக்கு நீங்க போவீர்கள் என்று நான் நினைச்சு கூட பாக்கல நீங்க செஞ்சது தப்புதான் குற்றவாளியை நாங்க எப்பவுமே தப்பிக்க விடமாட்டோம். என போலீஸ் விறப்பாக பேச பிறகு தமிழ் என்ன அடிச்சு போட்டுட்டு அந்த பழியை மேகனா மேல போட பார்த்தான் அர்ஜுன் ஆனா அப்புறம் தான் தெரிஞ்சது என்ன அடிச்சது  மேகனாவுக்கு தெரியவே தெரியாதுன்னு என அனைத்தையும் கூறுகிறார் போலீஸிடம், உடனே போலீசுக்கு சந்தேகம் வருது நீங்க சொல்றத பார்த்தா எனக்கு அர்ஜுன் மேல டவுட்டா தான் இருக்கு என பேசுகிறார்.

அந்த சமயத்தில் தமிழை அடித்த ரவுடிகள் அங்கு வந்து சரணடைகிறார்கள் உடனே தமிழ் ஆவேசப்பட்டு அவர்களை அடிக்க முயற்சி செய்கிறார் உடனே தமிழை தடுத்து நிறுத்தி நீங்க என்ன நடந்துக்கிறீங்க நாங்க விசாரிப்போம் என லாக் அப்பில் அவர்களை தூக்கி வைக்க சொல்கிறார். ஆனால் அந்த ரவுடிகள் தமிழ் அவர்களின் நண்பனை அடித்ததால் தான் தமிழை அடித்தோம் என கூறுகிறார்கள் ஆனால் போலீசுக்கு டவுட்டு வருகிறது.

மீண்டும் கடை பெயரில் புதிய சீரியல்.! ஜீ தமிழ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… விஜய் டிவியை காப்பி அடிப்பாங்களோ

உடனே தமிழ் இப்பதான் அந்த ரவுடிகள பத்தி நம்ம பேசிட்டு இருந்தோம் இப்ப பாரு தானே சரணடைகிறாற்கள் இதிலேயே உங்களுக்கு டவுட் வரலையா சார் என தமிழ் கேட்க போலீஸ் எனக்கும் சந்தேகம் அதிகமாயிடுச்சு சரஸ்வதி மேலே கண்டிப்பா தப்பு இருக்காதுன்னு எனக்கே இப்பதான் தோணுது கண்டிப்பா சரஸ்வதி தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க எனக்கு இப்பதான் சந்தேகம் வருது நீங்க சொல்ற அதே வழியில் தான் விசாரிக்கணும் அப்பதான் குற்றவாளி தப்பிக்க முடியாது.

என போலீஸ் தமிழ் இடம் வாக்குறுதி கொடுக்கிறார் இத்துடன் என்ற எபிசோடு முடிகிறது.