அடப்பாவி வயித்து புள்ள காரின்னு கூட பாக்காம குழந்தையை கொல்ல பாக்குறியே.. வளைகாப்பு அர்ஜுன் போட்ட மாஸ்டர் பிளான்.. பல்பு வாங்கி அசிங்கப்பட்டு நின்ற தமிழ்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  அர்ஜுன் வளைகாப்புக்கு போவோம் என கூறினார் அதனால் அர்ஜுன் அம்மா, அக்கா, மாமா என  அனைவரும் வெளியே அழைத்து வந்து உனக்கு என்னடா பைத்தியமா ராகினியே வேண்டாம்னு சொல்ற நீ எதுக்கு இப்ப அங்க போகணும்னு சொல்ற என பேசுகிறார் அப்பொழுது அர்ஜுன் நாம அந்த குழந்தையை கொல்ல போறோம் என பேசுகிறார்.

அர்ஜுன் இது நமக்கு தேவையா தேவையில்லாத வேலை பார்த்து மாட்டிக்க கூடாது என அர்ஜுனனின் அம்மா கூறுகிறார் ஆனாலும் அர்ஜுன் என்னை எவ்வளவு துன்புறுத்தினான் அடிச்சான்? அவனுக்கு வாரிசே இல்லாம போகணும் அப்பதான் நம்மள பத்தி யோசிக்கவே மாட்டான் பொண்டாட்டியும் புள்ளைங்க இல்லாம அழுதுட்டு உக்காந்து இருப்பான் நம்ம பக்கமே வரமாட்டான் என பேசுகிறார்.

யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் விஜயாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன முத்து… மாமனாருக்கு பதிலடி கொடுத்த ரவி..

அடுத்த காட்சியில் அடுத்த நாள் பங்க்ஷனில் அனைவரும் வந்துள்ளார்கள் அப்பொழுது ராகினி இன்னும் வரவில்லை என சரஸ்வதி பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ராகினி அர்ஜுன் என அனைவரும் வருகிறார்கள். சரஸ்வதி அப்பா பாட்டி  என அனைவரும் வந்து வாழ்தி கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன் குடும்பத்தில் அர்ஜுனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் அந்த குழந்தை இருக்கவே கூடாது அதனால அந்த கற்கண்டுல கலந்து கொடுத்து விட்டேன் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே அபி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை காதில் வாங்கி கிட்டு தமிழுக்கு போன் பண்ணி குழந்தையை கொள்ள அந்த அர்ஜுன் குடும்பம் பிளான் பண்ணி இருக்கிறது என கூறுகிறார் உடனே தமிழ் பதற்றம் ஆகி ராகினி நலுங்கு வைக்கும் நேரத்தில் அர்ஜுன் ஸ்வீட் கொடு என கூறும் பொழுது ஓடி வந்து தமிழ் அர்ஜுனை அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் என் குழந்தையையா கொல்ல பாக்குற என வெளுத்து வாங்குகிறார்.

கோடீஸ்வரி புடவையை கிழித்து பழி வாங்கிய சித்ராதேவி!! சும்மா ஓட ஓட விரட்டிய கோட்டி!! பயந்து சரண்டரான சித்ரா.

கீழே அர்ஜுன் போட்ட கற்கண்ட எடுத்து ஒன்னு இதனை சாப்பிடணும் இல்லனா உண்மையை ஒத்துக்கணும் என தமிழ் கூற உடனே அர்ஜுன் அதனை வாங்கி சாப்பிட்டு நடிக்கிறார் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்து தான் நான் இங்க வந்தேன் ஆனா நீங்க இப்படி நினைப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என ராகினி இடம் பர்பாமென்ஸ் பண்ணுகிறார் இதனை ராகினி நம்பி விட்டு மீண்டும் தமிழ் குடும்பத்தை திட்டுகிறார்.

உடனே தமிழ் அனைவரின்  முன்பும் சரஸ்வதியை கொள்வதற்காக தான் இந்த அர்ஜுன் பிளான் போட்டுள்ளான் என கூறுகிறார். உடனே அடப்பாவி நீ இன்னும் திருந்தவே இல்லையா என அனைவரும் திட்டுகிறார்கள் உடனே ராகினி நீங்க நல்லா இருக்கணும்னு அவர் நினைச்சு சாமி கும்பிட்டு வந்தத இப்படி பேசுறீங்களே என திட்டிவிட்டு அர்ஜுனை அழைத்து செல்கிறார்.

ராகினி நீ அர்ஜுனை விட ரொம்ப மோசமானவ… தமிழ் மற்றும் கோதையை அசிங்கப்படுத்தி அனுப்பிய ராகினி.. வளையகாப்பில் அர்ஜுன் போடும் சதித்திட்டம்…

மற்றொரு பக்கம் தமிழை நமச்சி அழைத்து வந்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அபி தான் போன் பண்ணி சொன்னா அவங்க வீட்ல இப்படி பேசிக்கிட்டாங்கன்னு என்ன பேசுகிறார் அப்ப இவனை சீக்கிரம் ஜெயிலுக்கு அனுப்பனும் இவன் இன்னும்  திருந்தவே இல்லை என பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதனை ஒட்டு கேட்டு இருக்கிறார் பரமு  உடனே அர்ஜுனிடம் சொல்லப் போகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.