ராகினி நீ அர்ஜுனை விட ரொம்ப மோசமானவ… தமிழ் மற்றும் கோதையை அசிங்கப்படுத்தி அனுப்பிய ராகினி.. வளையகாப்பில் அர்ஜுன் போடும் சதித்திட்டம்…

தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் மற்றும் கோதை இருவரும் சரஸ்வதி வளைகாப்புக்காக ராகினியை அழைக்க வந்துள்ளார்கள் அப்பொழுது அபி ஓடி வந்து உள்ளே அழைக்கிறார் ஆனால் அந்த சமயத்தில் அர்ஜுனன், அம்மா, அக்கா, பரமு  அனைவரும் வந்து இங்கு எதுக்கு வந்தீர்கள் என அவமானப்படுத்துகிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீங்க கேஸ் போட்டு அங்க அசிங்கப்படுத்துவீங்க அது மட்டும் இல்லாம உங்க மகன் கட்டி போட்டு என் மகனை கொடுமை படுத்துவான் நாங்க வரணுமா என பேசுகிறார்.

ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிடுங்க இல்லன்னா அவ்வளவுதான் என பரம மிரட்டுகிறார் உடனே தமிழ் என்ன சொல்ற  என கேட்க அமைதியாகிறார். அடுத்த காட்சியில் கோதை சரஸ்வதி ஆசப்படுற அதனால கூப்பிட வந்தோம் என  பேசுகிறார் அதான் ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு சொன்னிங்களே இப்ப ஏன் கூப்பிடுறீங்க என ராகினி கேட்கிறார்.

மீனாவின் ஜோசியம் பலித்தது.! சம்பாதித்த பணத்தை பொண்டாட்டியிடம் கொடுத்த கதிர்!! சந்தோஷத்தில் திக்கு முக்காடும் ராஜி.!

நாங்க ஒரே மாதிரி தான் இருக்கோம் நீ தான் மாறிவிட்ட என பேசுகிறார்கள். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் கோதை இருவரும் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறுகிறார்கள் உடனே நடேசன் கோபப்படுகிறார் நீங்க நல்லா வாங்கி கட்டிட்டீங்களா அவன் வரணும்னு தானே ஆசைப்பட்டீங்க நல்லா அவமானப்படுத்தி அனுப்புனாலா என பேசுகிறார்கள். அடுத்த காட்சியில் கோதை மற்றும் தமிழ் இருவரும் சரஸ்வதி பாட்டி ஊருக்கு செல்கிறார்கள் அங்கு சென்று சரஸ்வதிக்கு வளைகாப்பு வைக்கப் போவதாக கூறுகிறார்கள் உடனே எதற்காக அவ்வளவு சீக்கிரம் வைக்கணும் என பேச ஒன்னும் இல்ல எப்ப வேணாலும் டெலிவரி நடக்கலாம் அதனாலதான் என பேசுகிறார்கள்.

இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதுவும் நல்லது தான் அதுக்கப்புறம் சரஸ்வதி எங்க வீட்டுல தான இருப்பா என பாட்டி கூற கொஞ்சம் மன்னிக்கணும் சரஸ்வதி எங்க வீட்டிலேயே இருக்கணும் நான் நல்லா பாத்துக்குறேன் அதனால அங்கே இருக்கனும் எனக் கூறுகிறார்கள். உடனே பாட்டி அதுவும் சரி தான் அங்கே இருக்கட்டும் என ஒப்புக்கொள்கிறார் அடுத்த காட்சியில் ராகினி அபி இடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அபி அவங்க எவ்ளோ ஆசையா கூப்பிட வந்தாங்க அவங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதையே நீ கொடுக்கல என பேசுகிறார் அதற்கு ராகினி அவங்கதானா உறவு வேணாம்னு சொன்னாங்க என பதிலுக்கு பேசுகிறார்.

அண்ணாமலை கூப்பிட்டும் வீட்டுக்கு வர மறுத்த ரவி.. சோறு கிடைச்ச இடம் சொர்க்கமோ… முத்து உன் வயித்துல பிறந்தவன் தானே விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா…

உறவே வேண்டாம் என்று தான் கூப்பிட வந்தாங்களா கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாள் உனக்கு புரியும் என பேசுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுனனின் அம்மா அங்க எல்லாம் போக கூடாது நீ உள்ள போடி உனக்கு என்ன தெரியும் நாங்க தானே அவமானப்பட்டோம் என பேசுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் வர எங்க போகக்கூடாது என கேள்வி எழுப்புகிறார் அதற்கு ராகினி சரஸ்வதியின் வளைய காப்புக்கு தான் ஆனா எனக்கு ஐடியாவே கிடையாது என பேச அர்ஜுன் கண்டிப்பா நாம போகணும் நம்ம வீட்டு பங்க்ஷன் என கூறுகிறார் இந்த நிலையில் ராகினி உங்க நல்லா மனசு அவங்களுக்கு புரியவே இல்லை  என பேசுகிறார் சரி ஓகே நான் வரேன் நீங்க கூப்பிட்டதால கண்டிப்பா போகலாம் என பேசுகிறார்.

ஆனால் அர்ஜனை கூப்பிட்டு அவருடைய அம்மா திட்டுகிறார் உனக்கு என்ன பைத்தியமா எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல இப்படி ஒரு வேலைய பாத்துட்டு இருக்க எல்லாம் எனக்கு தெரியும்  வலையகாபுக்கு போவோம் அங்க இருக்கு என மாஸ்டர் பிளான் போடுகிறார் அர்ஜுன்..