நீ செஞ்ச காரியத்துக்கு உங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுவானா.? லோகேஷை வறுத்தெடுத்த தளபதி விஜய்

santhanu

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் “மாநகரம்” என்னும் படத்தை எடுத்து …

Read more

வட போச்சே.. மருதமலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த இரண்டு டாப் ஹீரோக்கள்.! தட்டி தூக்கிய அர்ஜுன்

maruthamalai

சினிமா உலகில் எப்பொழுதுமே காமெடி கலந்த  படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் அர்ஜுன் நடிப்பில் சுராஜ் மற்றும் …

Read more

இந்த வயதிலேயும் விஜய் செம்ம பிட்டாக என்ன காரணம்.? பதில் அளிந்த தளபதி அம்மா

vijay

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த  பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் …

Read more

சூட்டிங் ஸ்பாட்டில் தூங்கி விழுந்த விஜய், திரிஷா.. எந்த படத்தில் தெரியுமா.?

vijay-thrisha

தென்னிந்திய சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த …

Read more

விஜய்யுடன் ஆக்ரோஷமாக எரிந்த முகத்துடன் மோதும் அர்ஜுன்.! அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்குமே…

arjun-in-leo

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய …

Read more

லியோ திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகையா.? அட இவங்களா..

vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக …

Read more

நேரில் வந்து நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி செலுத்திய விஜய்.! வைரலாகும் வீடியோ.!

manobala

இன்று திரை உலகமே வருந்தி கொண்டிருக்கும் ஒரு நாள் என்றே கூறலாம் இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர் என பன்முக திறமை கொண்டு தமிழ் …

Read more

சினிமாவில் விஜய் செய்ய தவறியதை அசால்ட்டாக செய்து காட்டிய அஜித்.. அதனால் தான் இன்னைக்கு தல மாஸ்

ajith-and-vijay

தமிழ் சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் …

Read more

“லியோ” படம் இப்படிதான் இருக்கும்.? தளபதி ரசிகர்களுக்கு செம்ம அப்டேட் கொடுத்த மிஷ்கின்

leo

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு …

Read more

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. சூப்பர் ஹிட் திரைப்படத்தை அசால்டாக நழுவ விட்ட விஜய்.? இடையில் வந்த நடிகருக்கு கிடைத்த வர பிரசாதம்..

vijay

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற …

Read more

சூப்பரா பண்றீங்க, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்னிடம் கேளுங்கள்.! ரசிகர்களை நேரில் சந்தித்து பாராட்டிய விஜய்

vijay-1

ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படி இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வாறு விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இவ்வாறு விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். விரைவில் விஜய் அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது மறுபுறம் விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வருகிறார்கள். அதாவது சுனாமி, வெள்ளம், தொடர் மழை, கொரோனா போன்ற பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பொழுது மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

vijay
vijay

இப்படி இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் ரசிகர்கள் ஆரம்பித்திருக்கும் விலையில்லா விருந்து திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாகவே விஜய் ரசிகர்கள் தமிழக முழுவதும் விலையில்லா விருந்து என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள் அதனை சிறப்பாக நடத்தி வரும் நிலையில் 300 பேரை விஜய் சென்னைக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து விஜய் ரசிகர்களிடம் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் இந்த விலை இல்லா விருந்து திட்டம் என்ற உணவு திட்டத்தை எக்காரணம் கொண்டு நிறுத்தக்கூடாது அதற்காக பண உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள் நான் செய்கிறேன் இந்த திட்டம் மக்களிடம் கொண்டு போய் சேர என்னுடைய முழு ஒத்துழைப்பும் தருகிறேன் என கூறியுள்ளாராம்.

மகளுடன் ஜாலியாக வெளிநாட்டில் உணவு அருந்திய விஜய்.! அதுவும் எப்பொழுது எடுத்த வீடியோ தெரியுமா.?

vijay

தனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு திரைப்படத்தின் கதையையும் பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் …

Read more