படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என தளபதி விஜய்க்கு அவதாரம் விதித்த நீதிமன்றம்..!

vijay-1

சமீபத்தில் தன்னுடைய சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட தளபதி விஜய்க்கு அறிவுரை கூறியது மட்டுமல்லாமல்  அபராதமும் விதித்து சமூக …

Read more

வரி கட்டாத ஒரே காரணதால் தளபதி விஜயை வறுத்தெடுத்த நெட்டிசன்..! பக்கபலமாக பேசிய பிரபலம்..!

vijay

தமிழ் திரை உலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிக்கும் …

Read more

பொண்டாட்டி சொல்லியும் கேட்காத விஜய்.. லீக்கான வீடியோ.. செம்ம வைரல்..

vijay wife

தனது விரும்பிய உணவிற்காக குடும்ப விதிகளை மீறியதை வெளிப்படையாக கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்துள்ளார் மாஸ் ஹீரோ விஜய். இவரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு உலகம் முழுவதும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவர் அமைதியானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் இறங்கி அடிப்பார். அந்தவகையில் இவர் சிறந்த நடிப்பு திறமை மற்றும் இயல்பான பேச்சு, நல்ல குணம் போன்றவற்றால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு இடம் உருவாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்திவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் விஜயின் பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விரும்பிய உணவிற்காக குடும்பத்தின் விதிகளை மீறிவுள்ளதாக கூறி உள்ளார். பொதுவாக விஜய்க்கு அசைவ உணவு தான் ரொம்ப பிடிக்கும் ஆனால் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் சைவ மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று புது ரூல் போடுவார்களாம்.

எனவே விஜய் அந்த இரண்டு நாட்களில் மட்டும் சூட்டிங்கில் அசைவ உணவை சாப்பிட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது விஜய் ஒரு நாள் கூட அசைவ உணவை விட மாட்டார் என்பது தெரிகிறது. இதனைப் பார்த்த விஜயின் ரசிகர்கள் இதனை வைரலாக்குவதோடு மட்டுமல்லாமல் தனது விரும்பிய உணவிற்காக குடும்ப விதியை மீறியதாகக் கூறி மாஸ் ஹீரோ வெளிப்படையாக பேசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதோட இத்திரைப்படத்தில்  அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆடம்பர காருக்கு வரி கட்டவில்லையா விஜய்.! வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்

vijay5

தனது விடாமுயற்சியினால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தொடர்ந்து எந்த சர்ச்சையிலும் …

Read more

விஜய்க்காக சிவகார்த்திகேயன் செய்யும் செயல்.! இது வேலைக்கு ஆகுமா.! பீஸ்ட் படத்தில்

vijay-sivakarthikeyan

நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் …

Read more

அடிப்பட்ட சிறுவனுக்கு விஜயின் பிகில் படத்தை போட்டுக்காட்டி.. மயக்க ஊசியை போட்ட மருத்துவர்.? கடைசியில் அந்த சிறுவனுக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அடித்தது தெரியுமா.? வைரல் நியூஸ் இதோ.

vijay-

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள ரஜினி எப்படி ஓடுகிறதோ அதுபோல அந்த இடத்தை பிடிக்க விஜய்யும் …

Read more

இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

vijay31

தமிழ் சினிமா உலகில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் தான் தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் என்றால் …

Read more

மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட செம்ம மாசான சண்டைக்காட்சி!! இதோ.

mersal

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் …

Read more

தல அஜித்தை போல தளபதி விஜய்க்கும் முதுகில் பிரச்சனையா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

vijay-1

actor vijay shocking news: தமிழ் சினிமாவின் தூண்களாக கருதப்படுவர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அந்த …

Read more

சென்னையில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்த மாதிரியான காட்சிகள் தான் எடுக்க போறாங்க.? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விஜய் 65.?

vijay-

தளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக வெளிநாட்டில் …

Read more

பீஸ்ட் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்கான புகைப்படம்.!! தளபதியோட லுக்கே வேற மாதிரி இருக்கு.. வைரலாகும் புகைப்படம்.

peast 2

டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்து புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். …

Read more

நடிகைகளை விடவும் குறைவாக சம்பளம் வாங்கிய நடிகர் விஜய்.! எந்த திரைப்படத்திற்க்காக தெரியுமா.? அட, இது பிளாக் பஸ்டர் படமாச்சே..

vijay-salary-news

பொதுவாக சீனிமாவில் நடிகைகளைவிடவும் நடிகர்களுக்கு தான் சம்பளமாக இருந்தாலும் மரியாதையாக இருந்தாலும் அதிகமாக கிடைக்கும் அந்த வகையில் தனது அப்பா …

Read more