இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

0

தமிழ் சினிமா உலகில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் தான் தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் என்றால் பல கோடி வசூல் செய்து விடும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் இவர் நடித்துவரும் திரைப்படங்களை தான் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் நெல்சன் ஏற்கனவே டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களை இயக்கி இயக்குனராக வலம் வருகிறார் இந்நிலையில் தளபதி விஜயின் படத்தை இயக்குவது அவருக்கு எப்படி இருக்கும் என பல ரசிகர்களும் கேட்கிறார்கள்.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தளபதி விஜயின் அன்சீன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சில ரசிகர்கள் விஜயுடன் செல்பி புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay03
vijay03

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் விஜய் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறி இதனை சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.