வசூலில் வலிமை படத்திடம் தோற்றுப்போன பீஸ்ட்.. 4 நாட்களில் அள்ளிய கலெக்சன் எவ்வளவு தெரியுமா.?

vijay-and-ajith

விஜய் நடிப்பில் அண்மை காலமாக வெளிவந்த திரை படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் வருகின்ற படமும் அது போன்று …

Read more

“பீஸ்ட்” படத்தை பார்த்த ஷாலினி அஜித்குமார்.! எங்கு தெரியுமா.?

beast

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தொடர்ந்து  படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை குதித்தவர்  …

Read more

சென்னை ஏரியாவில் மரண அடியை வாங்கும் “பீஸ்ட்”.? இதுவரை ஒட்டு மொத்தமாக அள்ளிக் வசூல் எவ்வளவு தெரியுமா..

beast

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன அதன் காரணமாக தவிர்க்க முடியாத ஒரு …

Read more

தளபதி விஜய் எத்தனை கிலோ எடை கொண்டவர் தெரியுமா.? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்.

vijay-

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் மாஸ் கலந்த படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார். …

Read more

ரஜினியை யோசிக்க வைத்த “பீஸ்ட்” – படத்தை பார்த்து விட்டு தலைவர் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா.?

rajini-

தமிழ் சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களை இயக்கி டாப் நடிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் இதுவரை …

Read more

நடிகர் விஜய்க்கு ஆடர் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்.

vijay peast

பொதுவாக ஒரு முன்னணி நடிகர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் ஒவ்வொரு நாளும் அந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து …

Read more

விஜயின் கோட்டையை சுக்குநூறாக உடைத்த KGF 2.! எங்கு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்.

KGF

தளபதி விஜயின் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் அதனால் தான் விஜய்யின் படங்கள் …

Read more

குழந்தைகளுடன் தனது ஹிட் பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்.! வீடியோ இதோ.

vijay 01

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென வளைத்து போட்டு உள்ளார் தான் நடிகர் விஜய். தற்பொழுது உள்ள அனைத்து ரசிகர்களும் விஜய்யை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

சொல்லப்போனால் நடிகர் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபீஷில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்து வரும் படங்கள் விஜய் இதுதான். அதாவது தற்போதெல்லாம் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மிகவும் மாசாக இருந்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்தவகையில் இத்திரைப்படம் 2-வது நாள் முடிவில் ரூபாய் 3.50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்த அடுத்த அடுத்த நாள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது என்ற தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக நடிகர் விஜயின் திரைப்படம் என்றால் அதில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் தற்போது ட்விட்டரில் தளபதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் நடிகரும்,நடன கலைஞருமான சதீஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய்யும் சேர்ந்து  ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பாதிக்குப் பாதி குறைந்த “பீஸ்ட்” படத்தின் இரண்டாவது நாள் வசூல்.. தமிழகத்தில் மட்டும் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

beast-

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசைக்க முடியாத வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி …

Read more

தளபதி 66 படத்தில் விஜய் – க்கு அண்ணன், தம்பியாக நடிக்க போகும் டாப் நடிகர்கள்.! அப்போ ஆக்ஷன் அதிகமா இருக்கும் போல..

vijay

தளபதி விஜய் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் பெரிதும் படம் எடுத்து வருகிறார் அந்த வகையில் அட்லி, லோகேஷ் கனகராஜ் இவர்களை …

Read more

முதல்நாளில் வலிமைப் படத்தின் ரெக்கார்டை முறியடிக்க தவறிய பீஸ்ட் – எந்த விஷயத்தில் தெரியுமா..

vijaypeest

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். மாஸ்டர் …

Read more

விஜய்க்கு செம்ம பொருத்தமான நடிகை பூஜா ஹெக்டே தான்.. தளபதி 66 படத்தில் ஏன் நடிக்க வில்லை தெரியுமா.? தயாரிப்பாளர் சொன்ன தகவல்.!

pooja-hegde

தளபதி விஜய் வெற்றிகரமாக பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். படம் இன்று கோலாகலமாக வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் …

Read more