பல கொடியில் துபாயில் பிசினஸ் தொடங்கிய விஜய்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

vijay 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் அனைத்துக்கும் …

Read more

நீண்ட நாள் கழித்து விஜய் தேர்தலுக்கு சைக்கிளில் சென்ற உண்மையை சொன்ன சஞ்சீவ்.!

vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக …

Read more

சென்னையில் வாங்கியது போதும்.. துபாயில் புதிய அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜய்..! எத்தனை கோடிகள் தெரியுமா.?

vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் …

Read more

எதிர்பாராத விதமாக நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்.! வைரலாகும் புகைப்படம்..

VIJAY

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த மிகவும் பிஸியாக …

Read more

நெற்றியில் சந்தனம்,குங்குமத்துடன் செம ஸ்மார்டாக விமானத்தில் பறந்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்.

vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் …

Read more

சினிமாவில் இத்தனை வருடங்கள் ஆகியும் விஜய் உடன் நடிக்காத நடிகை.! இதோ அவரே சொன்ன காரணம்.

vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளங்கள் …

Read more

‘தளபதி 67’ படத்தில் இதுவும் நடிக்குதா.? வைரலாகும் வீடியோ.

vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67வது திரைப்படம் உருவாக இருக்கிறது. மேலும் அந்த திரைப்படத்தினை பற்றி நாள்தோறும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் கம்பீரமான நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தினை தில்ராஜ் தயாரிக்க தமன் இசையமைப்பில் உருவாகி வருகிறது இத்திரைப்படம் கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே  நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று பெரியார் இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மலையாளத் திரைப்படமான palthu janwar என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நாய் ஒன்று நடித்திருந்தது அந்த திரைப்படத்தில் நாயின் கம்பீரம் படம் பார்த்தவர்களை பெரிதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்பொழுது அதே நாய் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல ஊடகம் ஒன்று சமீபத்தில் நாயின் உரிமையாளரிடம் பேட்டி எடுத்துள்ளார்கள். அதில் நாயின் உரிமையாளர் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய்யின் படத்தில் இந்த நாய் நடிக்க இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்புக்கு அழைத்து வர பட குழுவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நாயை தளபதி 67 திரைப்படத்தில் வேற லெவலில் பயன்படுத்த லோகேஷ் திட்டம் போட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட ஆறு முக்கிய வில்லன்களை வைத்து உருவாக இருப்பதாகவும் மேலும் திரிஷ, சமந்தா,கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகளும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்கள்.

மேலும் அனிருத் இசை அமைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தினை லலித் குமார் அவர்கள் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

https://twitter.com/Namakkal_OTFC/status/1564311690623127552?s=20&t=OvaXdwA9WQsz-BCObUtJpg

யூடியூப்பில் மாஸ் காட்டிய 5 தமிழ் பாடல்கள்..! விஜயை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர்.

vijay-

தமிழ் சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க எப்படி காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற அனைத்தும் தேவைப்படுகிறதோ …

Read more

7முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட விஜய் – விக்ரம்..! ரேசில் ஜெயித்தது யார் தெரியுமா.?

vijay-and-vikram

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க அயராது தனது படங்களில் நடித்து வருகின்றனர். தனது …

Read more

திரிஷா, சமந்தாவை கழட்டிவிட்ட லோகேஷ்.? தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடி இவர்தான்.!

vijay

தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த …

Read more

என்னுடைய படத்தில் “அதுபோன்ற காட்சிகள்” அதிகம் இடம்பெற இதுதான் காரணம் – லோகேஷ் பேட்டி.!

lokesh

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே …

Read more

நடிகர் ஜெய்க்கு ரொம்பவும் பிடித்த நடிகர் யார் தெரியுமா.? ரசிகர்கள் ஷாக்.

jai

சினிமா உலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க ரொம்பவும் போராடுகின்றனர் அந்த வகையில் நடிகர் …

Read more