எதிர்பாராத விதமாக நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்.! வைரலாகும் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சியடைந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வருகிறது.

தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது எனவே தளபதி விஜய் நேற்று சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமான மூலம் சென்றுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் அவருடைய பக்கத்து சீட்டில் நடிகை வரலட்சுமி அமர்ந்திருந்தது ஆச்சரியத்தையும், பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தளபதி விஜய் தனது பக்கத்து சீட்டு என்று தெரியாமல் நடிகை வரலட்சுமி வர இருவரும் எதிர்பாராத விதமாக பக்கத்து சீட்டில் பயணித்தது  இன்ப அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலை அவ்வப்பொழுது நடிகை வரலட்சுமி தளபதி விஜயுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி உடன் விஜயுடன் ஹைதராபாத் வரை பயணம் செய்தது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் தளபதி விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி இருவரும் இணைந்து சர்க்கார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் வாரிசு திரைப்படத்தில் நடிகை வரலட்சுமியின் தந்தை சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கடி இருக்கிறார். இவ்வாறு விஜய்யின் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.

Leave a Comment