நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் தடைச்சட்டத்தை மீறினார்களா.? விளக்கம் அளித்த சட்ட வல்லுனர்..

nayanthara-viknesh-shivan

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு வருடங்களாக காதலித்து கடந்த …

Read more

நாலு மாசம் தான் திருமணம் ஆகி ஆகுது அதற்குள் இரட்டை குழந்தையா . ? வறுத் தெடுக்கும் ரசிகர்கள்…

nayanthara

தமிழ் சினிமா நட்சத்திரமாக விளங்குபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை …

Read more

புகைப்படத்துடன் தனது இரட்டைக் குழந்தையை வெளி உலகத்திற்கு காட்டிய விக்னேஷ் சிவன்.!

nayanthara

தமிழ் சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.  அதுமட்டும் இல்லாமல்  நடிகை நயந்தரா  தமிழ் சினிமாவில் …

Read more

சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன்.! நடந்தது என்ன.?

nayandhara-viknesh-shivan

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிகளைப் பற்றி தற்பொழுது …

Read more

இரண்டு ஆண் குழந்தைக்கு தாயான நயன்தாரா..! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

vignesh and nayanthara

திரை உலகில் பயணக்கும் பலர் காதலித்து ஒரு கட்டத்தில் திருமணம்  செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். அந்த …

Read more

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

ponniyin-selvan-

சினிமா உலகில் பல வரலாற்று கதைகள் உருவகப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அந்த படங்கள் வசூல் ரீதியாகவும் …

Read more

பிரபல தயாரிப்பாளர் போட்ட “அக்ரிமெண்ட்டை” பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நடிகை நயன்தாரா..! வெளிவரும் உண்மை தகவல்..

nayanthara-

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, …

Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ரொம்பவும் “பிடித்த உணவு” இதுதானாம் – வெளியே வந்த தகவல்..!

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் …

Read more

நயன்தாரா அம்மாவாக போகிறாரா.? விக்னேஷ் சிவனால் குழப்பத்தில் ரசிகர்கள்

nayanthara-vignesh shivan

தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை …

Read more

விக்கி-நாயன் திருமண வீடியோவை வெளியிட முடிவு செய்த நெட்பிளிக்ஸ்.! டீசரோடு வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல் இதோ..

nayanthara-viknesh-shivan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மகாலிங்காலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுடைய திருமண வீடியோவை ஒளிபரப்பு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது இது குறித்த டாக்குமெண்டரியை இயக்குனர் கௌதமேனன் இயக்க இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில் தற்போது அந்த திருமண வீடியோவை விரைவில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள் மேலும் அடுத்த மாதம் இவர்களுடைய திருமண வீடியோவை நெட்லிக்ஸ் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நேற்று துபாயில் நயன்தாரா மிகவும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதனை தொடர்ந்து நயன்தாரா அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில் பலரும் பொறாமையில் இருந்து வருகிறார்கள் ஏனென்றால் இவர்களின் திருமணம் நடக்கும் பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவனை விட்டு விரைவில் பிரிந்து விடுவார் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது வரையிலும் இவர்கள் ஒன்றாக இருந்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மறக்க முடியாத அளவுக்கு மாற்றிய நயன்தாரா ..! ரொமான்டிக் மூடில் அசத்தும் ஜோடி.

vignesh-shivan

விக்னேஷ் சிவன் முதலில் இயக்குனராக தன்னை வெளிகாட்டி கொண்டாலும் காலப்போக்கில் அவர் தயாரிப்பாளர், பாடகர் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு …

Read more

முதன்முறையாக தன்னுடைய மனைவிக்காக விக்னேஷ் சிவன் செய்த செயல்.! எவ்வளவு பிசியாக இருந்தாலும் நயன்தாராவை விட மாட்டேங்குறாரே..

nayanthara-viknesh

தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலங்களாக மிகவும் பிசியாக …

Read more