ஜம் உடையில் செம்ம கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சம்யுக்தா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
திரையில் மிகப்பெரிய மாடல் அழகியாக வலம் வந்தவர் தான் சம்யுக்தா இவ்வாறு பிரபலமான நமது மாடல் அழகி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான நமது நடிகை சில நாட்கள் தன்னிலையில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் … Read more