தன்னுடைய மகனுக்கு இப்படி ஒரு குறையா..? இன்று வரை தன் மகனுக்காக வாழ்ந்து வரும் பிரித்திவிராஜ் வாழ்க்கையின் மறுபக்கம்..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களாக வலம் வரும் நடிகர்களில் நடிகர் பிரித்திவிராஜ் ஒருவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரையுலகிற்கு வந்து இதுவரை 47 ஆண்டுகளுக்கு மேலானது மட்டுமில்லாமல் இதுவரை அவருடைய வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி என சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்ற தொடரில் நமது நடிகர் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்து வருகிறார். என்னதான் இவர் திரையில் வில்லனாக காண்பிக்கப் பட்டாலும் இவர் உண்மையில் சிறந்த ஹீரோ என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார் அவருடைய மகன் பெயர் அகத் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆட்டிஸம் என்ற குறைபாடு  உள்ளது. அந்த வகையில் இது தெரிந்தவுடன் உலகமே விடிந்தது போல் உணர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய மகனுக்காகவே தன் மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ்வது மட்டுமில்லாமல் அவரின் மனைவி கூட அடுத்த குழந்தையை பற்றி யோசிக்காமல் இருவரும் தங்களின் மகனை  எந்த ஒரு குறையுமின்றி பார்த்து வருகிறார்கள்.

preethivraj-1
preethivraj-1

அந்த வகையில் மற்ற அப்பாக்கள் போல் தன்னுடைய மகனை பார்த்துக்கொண்டால் போதும் என்று இல்லாமல் இது குறித்து பல்வேறு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

preethivraj-1
preethivraj-1

Leave a Comment