ஜம் உடையில் செம்ம கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சம்யுக்தா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

திரையில் மிகப்பெரிய மாடல் அழகியாக வலம் வந்தவர் தான் சம்யுக்தா இவ்வாறு பிரபலமான நமது மாடல் அழகி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான நமது நடிகை சில நாட்கள் தன்னிலையில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் நமது நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது.

இது மட்டுமில்லாமல்  தற்போது சம்யுக்தா பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான்.

அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மாடல் அழகி போல இருப்பதன் காரணமாக விதவிதமான உடை அணிந்து கொண்டு வித்தியாசமான முறையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அவர் வழக்கம் தான் இவை அனைத்தும் படவாய்ப்பு எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நடிகைகள் இப்படி செய்கிறார்கள்.

ஆனால் நமது நடிகை சமீபகாலமாக எந்த ஒரு புகைப்படங்களும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் உடற்பயிற்சியில்  அதிக அளவு கவனம் செலுத்தி வந்தார் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.

samyuktha
samyuktha

Leave a Comment