ஜவான் முதல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ்ப்படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

OTT Release Movie

OTT Release Movie: இந்த வாரம் ஷாருக்கான் நடித்த ஜவான் உள்ளிட்ட மொத்தம் ஐந்து தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்த ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. இவ்வாறு திரையரங்கிற்கு சென்று எப்படி படங்களைக் கொண்டாடி வருகிறார்களோ அதே போல் ஓடிடியில் வெளியாகும் பொழுதும் அப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

இன்று ஒரே நாளில் வெளியான 9 தமிழ் திரைப்படங்கள்..

tamil movies

Tamil Movies: வாரம் தோறும் தொடர்ந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில் இதனை அடுத்து விஜய்யின் லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். இவ்வாறு முன்னணி நடிகர்களின் … Read more

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு.. மக்கள் மனதில் இடம் பிடித்ததா? இல்லையா? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

Raththam Movie

Raththam : விஜய் ஆண்டனி எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் பிச்சைக்காரன் 2,  கொலை திரைப்படத்தை தொடர்ந்து சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவான ரத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனுடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படத்தின் கதை என்னவென்றால்..  இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களை … Read more

ஈர கொலையே நடுங்கும் வகையில் வெளியானது ரத்தம் 5 நிமிடம் முன்னோட்ட வீடியோ.!

taththam video

raththam : இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் மகிமா நம்பியார் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ரத்தம். இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் தற்கொலையால் உடைந்து போன விஜய் ஆண்டனி தற்பொழுது மெல்ல மெல்ல திரும்புகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இரண்டாவது மகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் … Read more

விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா.?

Ratham

Vijay Amtony in Raththam : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் விஜய் ஆண்டனி. இவர்  இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார் முதலில் இசையமைப்பாளராக சில படங்களுக்கு இசையமைத்து பிரபலம் அடைந்தார். திடீரென நான் படத்தில் நடித்து ஹீரோவாக என்ட்ரி  கொடுத்தார் முதல் படம் வெற்றி பெற்றது இதைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், எமன், சைத்தான் கோடியில் ஒருவன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். இருபினும் … Read more

செய்தி வாசிப்பாளர் சந்திப்புக்கு விஜய் ஆண்டனி முதன்முறையாக தனது இளைய மகளை அழைத்து வந்ததற்கு காரணம் இதுதான்.?

vijay antony 2

Vijay Antony: விஜய் ஆண்டனி ரத்தம் படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்நிகழ்ச்சிக்கு இளைய மகள் லாராவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இவ்வாறு திடீரென எதற்காக விஜய் ஆண்டனி முதல் முறையாக தனது இளைய மகள் லாராவை ப்ரோமோஷன் பணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில்  தன்னுடன் அழைத்து வந்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் படம் உருவாகி இருக்கும் நிலையில் விஜய் ஆண்டனி உடன் நந்திதா, மகிமா … Read more

முதன்முறையாக தனது 2வது மகளை வெளியே அழைத்து வந்த விஜய் ஆண்டனி? எங்கு தெரியுமா?

vijay antony

Vijay Antony:  நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று திரையரங்கங்களில் வெளியாக இருப்பதனால் அதற்கான பிரமோஷன் பணிகளில் படக் குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விஜய் ஆண்டனி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் இது விஜய் ஆண்டினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகினர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் … Read more

விஜய் ஆண்டனியின் தந்தையும் இப்படித்தான்.. இதன் காரணமாகத் தான் மீராவும் தற்கொலை செய்துக் கொண்டார்.! பிரபலம் பேட்டி

vijay antony

Vijay Antony: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியது. 16 வயது மட்டுமே ஆகும் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியானது. இவருடைய இறுதி அஞ்சலிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் மீரா இது போன்ற ஆள் கிடையாது என கூறினார்கள். ஆனால் கடந்த ஒரு … Read more

கள்ளிக்கடியில -நாங்க கரும்பா வளந்த மக்க -இப்போ கையேந்தி நிக்கிறமே.! தனது மகளை பார்த்து கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி

VIJAY ANTONY

Vijay Antony: கடைசியாக தனது மகளின் உடலை பார்த்து அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே என்று விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கதறி அழுது உள்ளார். விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று தற்கொலை செய்து கொண்டது திரை உலகினர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. 12ம் வகுப்பு படிக்கும் குழந்தை இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்திருப்பது அனைவரையும் தீரா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய விஜய் ஆண்டனியின் … Read more

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பால் லியோ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா?

leo movie

Vijay Antony – Vijay: விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணம் அடைந்த செய்தி தெரிந்தவுடன் விஜய் எடுத்த முடிவு குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் தனது தனித்துவமான கதை, திரைக்கதை போன்றவற்றை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொதுவாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு செல்ல … Read more

விஜய் ஆண்டனியின் மகள் மரணச் செய்தி தெரிந்தவுடன் முதல் ஆளாய் சென்ற சந்தானம்..

santhanam

Vijay Antony- Santhanam: இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படிக்கும் மீரா தனது 16 வயதில் அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது திரை உலகினார்கள், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வயதில் அப்படி என்ன மன கஷ்டம் இருந்திருக்கும் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. நேற்று முதல் மிகவும் சோகமாக இருந்து வந்த மீரா இன்று அதிகாலை … Read more

ஒரே வருடத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த விஜய் ஆண்டனி.! கடைசியில் மகளையும் இழந்த சோகம்..

vijay antony 2

Vijay Antony: விஜய் ஆண்டனி கடந்த ஒரு வருடத்தில் பல துன்பங்களை அனுபவித்த நிலையில் கடைசியாக தனது மகளையும் இழந்திருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் அண்ணனின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். விஜய் ஆண்டனி சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை உணர்த்தும் வகையில் அமையும் திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் கலந்து கொள்ளும் அனைத்து பேட்டிகளிலும் ரசிகர்களுக்கு தேவையான கருத்துக்களை கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் கூட பள்ளி மாணவர்கள் அதிகமாக … Read more