என்கிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் இதுதான்.. பணத்திற்காக காட்ட கூடாததை காட்டி நடித்த 5 நடிகைகள்.!
சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையையும் நல்ல படத்தை கொடுத்து ஜொலிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள் ஆனால் அது அனைவருக்கும் நடக்க போவதில்லை ஒரு சிலர் பட வாய்ப்பு இழந்து கடைசியாக கவர்ச்சியை தாராளமாக காட்டி நடிக்கிறனர். அப்படிப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. 1. அமலா பால் : இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் சற்று கிளாமராக நடித்திருப்பார் அதனை தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மார்க்கெட்டை … Read more