சிம்புவை இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள் மாநாடு படம் குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா.
வெள்ளித்திரையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் எஸ்டிஆர் என்கின்ற நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து …