மாநாடு படத்திற்காக புதிய லுக் வலம் வரும் சிம்பு.. ஷூட்டிங் பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் .. கூட யார் யார் இருக்கிறார்கள் பாருங்கள்.

0

சினிமா உலகை பொறுத்தவரை திறமை எங்கு இருக்கிறதோ அங்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பது நாம் இதுவரையிலும் பார்த்து வந்திருக்கிறோம்.

அப்படித்தான் கமல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஒரு இளம் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார் அவரைப்பலவே  வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.

குழந்தையாக இருக்கும்போதே பல வசனங்களை பேசி மக்களை கவர்ந்த இவர் பின்னாட்களில் முன்னணி ஹீரோவாக ஒரு மாறி தற்பொழுது சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன் இத்திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தை சிம்பு ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட் எம் வெளிவராத நிலையில் தற்போது சிம்பு மாநாடு பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளத்தை கதிகலங்க விட்டு வருகின்றன இதில் சிம்பு புதிய லுக்கில்இருக்கிறார். இதோ நீங்களே பாருங்கள்.

maanaadu - simbu
maanaadu – simbu
maanaadu - simbu
maanaadu – simbu