விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி 5 பிரபலங்கள்.! பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் 5000 km மேடம்.? நடிகையை போலந்து கட்டிய ரசிகர்கள்..

aishwariya rajesh

Captain Vijayakanth: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் இவருடைய …

Read more

எங்க வீட்டு மகாராணி இவதான்… குக் வித் கோமாளி புகழ் வெளியிட்ட குழந்தை புகைப்படம்.!

Cooku with Comali pugazh

Cooku with Comali : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் …

Read more

குக் வித் கோமாளி புகழ் மனைவி வளைகாப்பிற்கு வந்த விஜய் டிவி பிரபலங்கள்.! யார் யார் வந்துள்ளார்கள் பார்த்தீர்களா.

pugazh

Pugazh wife baby shower : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் புகழ் இவர் இதற்கு …

Read more

எத சொல்லக்கூடாதோ அதை சொல்லி பொண்டாட்டியிடம் அடி வாங்கிய புகழ்.!

pukazh

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய …

Read more

கல்யாணத்திற்கு முன்பே வாக்குறுதி கொடுத்து வசமாக மாட்டிகொண்ட புகழ்.! அங்கு நான் தான் ராஜா, நீ தான் ராணி..

pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் புகழ்.

தற்பொழுது விஜய் டிவி புகழ் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி அன்று தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை கரம் பிடிக்க இருக்கிறார் மேலும் சமீபத்தில் இவர் தனது வருங்கால மனைவிக்கு அடையாறில் பங்களா வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புகழ் மற்றும் பென்சியா இருவருக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதால் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு முன்பாகவே ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுத்து அதனை சமீபத்தில் இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.

மேலும் தனது வருங்கால மனைவியுடன் சற்று முன் புகழ் ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவில் உனக்கு அடையாறில் ஒரு பங்களா வாங்கி தருகிறேன் என்றும் அந்த பங்களாவை பொருத்தவரை நான் தான் ராஜா நீதான் மகாராணி என்றும் கூறும் காமெடி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் அள்ளி வருகிறது. விஜய் டிவியின் ஒரு சிறு புள்ளியாக தொடங்கிய இவர் தற்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தற்பொழுது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையில் அடுத்த சிவகார்த்திகேயனாக புகழை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு புகழ் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றும் கூறலாம்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

காமெடி நடிகர் புகழுக்கு எப்ப கல்யாணம் தெரியுமா.? அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!

pukazh

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு படிப்படியாக தனது காமெடி திறமையின் மூலம் மக்கள் மத்தியில் …

Read more

குக் வித் கோமாளி புகழ் மற்றும் அம்மு அபிராமி நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா.!

kuk with comali 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி கலந்துகொண்ட புகழ் மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 3 …

Read more

காமெடி பண்ணுனது போதும் வருங்கால மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகழ் வைரலாகும் வீடியோ..

pugazh

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு கலக்கப்போவதுயாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் புகழ். பின்பு …

Read more

குக் வித் கோமாளி புகழ் – அவரது காதலி குறித்தும், திருமணம் எப்போது என்பதை பற்றியும்.! அவரே கூறிய விஷயம்.

pukazh

சின்னத்திரையில் பல டிவி சேனல்கள் இருந்தாலும் காமெடிக்கு என்று தனி பெயர்போன தொலைக்காட்சி விஜய் டிவிதான். ஆம் மற்ற சேனல்களை  …

Read more

விஜய் டிவியில் சிங்கிளாக சுத்திவந்த “புகழ்” – இப்போ மிங்கில் ஆகிவிட்டார் யாருடன் தெரியுமா.? இதோ புகைப்படம்.

pukazh

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சிரிச்சா போச்சு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் …

Read more

அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷப்பட்ட குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் புகைப்படம்.

pukazh-

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு உலக அளவில் …

Read more