எத சொல்லக்கூடாதோ அதை சொல்லி பொண்டாட்டியிடம் அடி வாங்கிய புகழ்.!

0
pukazh
pukazh

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் புகழ் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்தார் அவ்வாறு இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவை திண்டிவனம் அருகே உள்ள தீவனூர்  விநாயகர்.

ஆலயத்தில் வைத்து புகழ் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம் மேலும் இவரது திருமண நிகழ்ச்சியில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் வந்து வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தனது மனைவியிடம் புகழ் அடி வாங்கிய வீடியோவை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆம் அந்த வீடியோவில் கல்யாணத்திற்கு முன்பு உங்களுக்கு தலைவலி இருந்திருக்கிறதா என அவரது மனைவி கேட்டுள்ளார்.

pukazh
pukazh

அதற்கு புகழ் கல்யாணத்துக்கு முன்பு தலைவலி இல்லை ஆனால் இப்போது இருக்குது என சொல்லாமல் சொல்லியபடி சொன்னதும் அவரது மனைவி ஆத்திரம் அடைந்து புகழின் தலையில் அடித்த வீடியோவை பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உங்களுக்கு தேவையா என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.