பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த 2023ன் 6 அறிமுக இயக்குனர்கள்..

tamil directors

Tamil Directors: 2023ஆம் ஆண்டில் வெளியான இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை ஏராளமான திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில்  பல புதுமுக இயக்குனர்களும் அறிமுகமாகி இருக்கின்றார்கள். அப்படி கடந்த ஆண்டில் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த ஆறு அறிமுகம் இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம். கணேஷ் பாபு: கவின் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் டாடா இத்திரைப்படத்தினை கணேஷ் பாபு இயக்கியிருந்தார். … Read more

ஏன் லிஸ்ட்ல இதுதான் நல்ல படம்.. 2023ல் குட் மூவிஸ், அவரேஜ் மூவிஸ், ஜஸ்ட் மிஸ் என பிரிச்சி மேய்ஞ்ச ப்ளூ சட்டை மாறன்..

blue sattai maran

Blue Sattai Maran: 2023ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி உள்ளனர். இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளது அப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் முதல் குறைந்த பட்ஜெட்டில் உருவான அறிமுக நடிகர்களின் படங்கள் வரையிலும் மாஸ் காட்டியது. அப்படி இளம் நடிகர்களின் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான டாடா, குட் … Read more

2023-ல் ஹீரோவாக ஜொலித்த மூன்று பிக் பாஸ் பிரபலங்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக மாறிய கவின்

BIGG BOSS

Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் நிறைவடைந்து 7வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலமடைய முடியாமலும் பட வாய்ப்புகள் கிடைக்காமலும் தவித்து வரும் பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகின்றனர். இதன் மூலம் … Read more

பூர்ணிமாவிடம் பேச பயப்படுகிறாரா இந்துஜா? வைரலாகும் பதிவு..

bigg boss 7

Bigg Boss 7: பிக் பாஸ் வீட்டிற்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் சென்றிருந்தனர். அப்பொழுது சரியாக பூர்ணிமாவிடம் இந்துஜா பேசவில்லை பூர்ணிமாவும் இந்துஜாவும் பெஸ்ட் ஃபிரண்ட்சாம் எனவே இந்துஜா பேசாதது பூர்ணிமாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. மேலும் வெளியில் அதிகம் நெகட்டிவ் இருப்பதினால் தான் இந்துஜா தன்னிடம் பேசவில்லை என்றும் புலம்பி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி 58 நாட்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் … Read more

டிசம்பர் மாதத்தில் மட்டும் வெளியாகும் 6 தமிழ் படங்கள்.. சமையலில் அன்னபூரணியாக கலக்கும் நயன்தாரா

tamil movies

Tamil Movies: இந்த வருடம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த சூழலில் இந்த ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைய இருக்கும் நிலையில் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் மட்டும் 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது அது குறித்த லிஸ்டை பார்க்கலாம். துருவ நட்சத்திரம்: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படம் பல … Read more