வாரிசு படத்தை எதிர்த்து மோதும் அஜித்..! உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்.
தமிழ் சினிமா உலகில் இரு தூண்களாக கருதப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதினால் இன்னும் உற்சாகம் அடைவார்கள்.. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதவில்லை என்பது தான் உண்மை.. இதனால் இனி இது நடக்குமோ நடக்காதோ என இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது அதாவது … Read more