வெறித்தனமாக வெளியான ஏகே61 படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் இதோ.!

அஜித் தற்போது நடித்து வரும் ஏகே61-வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தை தொடர்ந்து நமது அஜித் அவர்கள் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த நிலையில் அஜித் பைக் பயணம் சென்று உள்ளார். அதனை தொடர்ந்து அஜித் அவர்கள் தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளதாக சமிபத்தில் தகவல் ஒன்று வெளிய வந்துள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மேலும் ஏ கே 61 படத்தில் இறுதி படப்பிடிப்பிற்காக தற்போது பட குழுவினர்  பாங்காங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பட குழுவை சேர்ந்தவர்கள் பாங்காங் சென்று உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகன் அஜித் மற்றும் நடிகை மஞ்சுவாரியரும் நாளை அல்லது நாளை மறுநாள் பாங்காங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக ஏ கே 61 படத்தில் அப்டேட் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகத நிலையில் அஜித் ரசிகர்கள் நேரடியாக பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது வெளியாகும் என போனி கபூர் அவரிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை தொடர்ந்து தற்போது பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அஜித் நடிக்கும் ஏகே61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது ஏற்கனவே இந்த படத்திற்கு துணிவே துணை என்று பெயர் வைத்துள்ளதாக பட குழுவினரிடம் இருந்து ஒரு தகவல் கசிந்த நிலையில் துணிவு என டைட்டில் வைக்கபட்டு செம்ம கெத்தாக வெளியிட்டு உள்ளனர்.

இதில் நடிகர் அஜித்குமார் கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் கொலவெறி உடன் உட்கார்ந்து உள்ளவாறு பஸ்ட் லுக் போஸ்டர் உடன் டைட்டிலும் வெளியானது.

இதோ அந்த பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்.

Leave a Comment