Sangeetha net worth : 100 கோடி சம்பளம் வாங்கி என்ன பிரயோஜனம்.. விஜயை விட அதிக சொத்துக்கு அதிபதி சங்கீதா தானாம்.?
Actor vijay wife Sangeetha net worth: தளபதி விஜய் சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதைவிட இவருடைய மனைவி சங்கீதா பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணாம் எனவே விஜய் பெயரில் இருக்கும் சொத்தை விட அவருடைய மனைவி சங்கீதா பெயரில் இருக்கும் சொத்துதான் அதிகம் என சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அப்படி கடைசியாக … Read more