நயன்தாரா, சிம்பு ஒரு கி**கு.. வெளு வெளுன்னு வெளுத்துவிட்ட விட்ட பிரபல தயாரிப்பாளர்

nayanthara

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும்.. அவ்வபோது கிசுகிசுவில் சிக்குவது …

Read more

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க முக்கிய காரணமே இதுதான்.. தன்னம்பிக்கையின் நாயகன் சிம்பு கலக்கலான பேச்சு

simbu

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோ அவதாரம் எடுத்தவர் நடிகர் சிம்பு தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து …

Read more

பத்து தல ஆடியோ லான்ச்சில் அலப்பறை செய்த அஜித் ரசிகர்கள்.. அரங்கை அதிர வைத்த வீடியோ

ajith

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த …

Read more

ஐட்டம் டான்ஸில் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் சாயிஷா.! ‘பத்து தல’ படத்தில் கவர்ச்சியில் இறங்கி குத்திருக்கும் புகைப்படங்கள்..

SAYISHA-1

நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய …

Read more

சிம்புவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த “தளபதி விஜய்”.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

simbu-

நடிகர் சிம்பு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து …

Read more

படத்திலேயேயும் அது இல்லை.. லைஃப்லையும் அது இல்லை.. “பத்து தல” விழாவில் சிம்பு கலக்கலான பேச்சு

simbu

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் சிம்பு. இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு …

Read more

அந்த சிங்கத்தை கொல்றதுக்கு இன்னும் ஒரு மிருகம் பிறந்து வரலடா.! என்ற மாசான வசனங்களுடன் வெளியான பத்து தல டிரைலர்..

pathu-thala

நடிகர் சிம்பு நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு,  வெந்து தணிந்தது காடு போன்ற இரண்டு திரைப்படங்களும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இழந்த மார்க்கெட்டை மீண்டும் சிம்பு பெற்றுள்ளார்.

சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விடுவார் என பலரும் கூறி வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் களம் இறங்கி சிம்பு தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டு ரசிகர்களை பட குழுவினர்கள் உற்சாகப்படுத்தினர்.

மாசான வசனங்களுடன், ஆக்சன் காட்சி நிறைந்த படமாக இருக்கும் ட்ரைலரை பார்த்து பத்து தல படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். மேலும் இந்த படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினை ஞானவேல் ராஜா தயாரித்துள்ள நிலையில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

pathu-thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில் …

Read more

தாதா கெட்டப்பில் சிம்பு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைக்கும் வேற லெவல் மாஸ் லுக்.! தலைவன் வேற ரகம் என கூறும் ரசிகர்கள்…

simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் இடைப்பட்ட காலத்தில் இவர் மீது பல இயக்குனர் …

Read more

தன்னுடைய 48வது திரைப்படத்திற்காக முழு கேங்ஸ்டார் கேட்டப்பில் சிம்பு.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து …

Read more

முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெறித்தனமா இருக்கு.. “பத்து தல” படத்தைப் பார்த்த பிரபலத்தின் முதல் விமர்சனம்

pathu-thala-

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது நடித்து உள்ள “பத்து தல” திரைப்படத்தின் …

Read more

பத்து தல திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியீடு.! உச்சகட்ட சந்தோசத்தில் ரசிகர்கள்…

pathu-thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது …

Read more