ஐட்டம் டான்ஸில் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் சாயிஷா.! ‘பத்து தல’ படத்தில் கவர்ச்சியில் இறங்கி குத்திருக்கும் புகைப்படங்கள்..

நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து தற்பொழுது சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தில் நடிகை சாயிஷா ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிவுள்ள புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில் இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல சாயிஷா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படம் வருகின்ற மார்ச் மாதம் 30ஆம் தேதி அன்று ஏராளமான திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இசையை வெளியிட்டு விழா சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், அனு சித்தாரா, டிஜே அருணாச்சலம், நடிகர் சென்ராயன் ஆகியோர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான சிம்புவின் ரசிகர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

இந்த விழாவில் நடிகை சாயிஷா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிவுள்ள புகைப்படங்கள் வெளியானது. நடிகை சாய்ஷா திருமணத்திற்கு பிறகும் கூட படங்களில் நடித்து வரும் நிலையில் குழந்தை, கணவர் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்து தல படத்தில் ஐட்டம் டான்ஸ்சில் இறங்கி குத்தி உள்ளார்.

PATHU THALA
PATHU THALA

அந்த வகையில் இவர் கௌதம் கார்த்தி உடன் டான்ஸ் ஆடிய சில புகைப்படங்கள் வெளியானது இதனை பார்த்த ரசிகர்கள் புஷ்பா படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தா ஓகே டஃப் கொடுப்பார் போல சாயிஷா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வாறு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பத்து தல படத்திற்காக காத்து வருகின்றனர்.

Leave a Comment