நடிகர் கார்த்தியை இனி நம்பி ஒன்னும் புரோஜனம் இல்லை தயாரிப்பாளர் எடுத்த முடிவு.? அவரை தூக்கி எறிந்துவிட்டு பிரபல நடிகரிடம் தஞ்சம்.

karthi

சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி சமீபகாலமாக சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல …

Read more

எம்ஜிஆர் மகன் படமே வரல அதுக்குள்ள வேற படத்தில் இணைந்த சசிகுமார்.. பூஜை போட்ட போது எடுக்க புகைப்படம் இதோ.

sasikumar

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார் சசிக்குமார். இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் இவருக்கென …

Read more

சசிகுமார் எந்த காரணத்தினால் படம் இயக்குவதை கைவிட்டார் தெரியுமா.? காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்.

sasikumar

தமிழ் சினிமாவில் நடிகராக வெற்றியைக் கண்டு வரும் சசிகுமார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக தான் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயக்குனராக …

Read more

பல வருட கழித்து உண்மையை உடைத்த சசிகுமார் : சுப்ரமணியபுரம் படத்தில் சுவாதியை கொல்லாதுக்கு காரணம் இதுதான்.? இது நம்பர மாதிரி இல்லையே.

subramaniyapuram

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின்னாட்களில் படிபடியாக ஹீரோ என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்திக் கொண்டு அவர் நடிகர் சசிகுமார். …

Read more

2 லட்சம் பணத்தை கஷ்டப்படும் பெண்ணுக்காக வாரி வழகிய நடிகர் சசிகுமார்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சசிகுமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனது …

Read more

சசிகுமாரை வெட்டி சட்டையில் பார்த்து இருப்பீர்கள்.. கோர்ட் சூட்டில் பார்த்து இருக்கீர்களா.! புதிதாக போட்டோ சூட் நடத்திய புகைப்படத்தை பார்த்து மிரண்ட பிரபலங்கள்.

sasikumar

தமிழ் திரை உலகில் எப்பொழுதும் சமூக அக்கரை உள்ள திரைப்படங்களை கொடுத்துக் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். …

Read more

மீண்டும் ஒரு வருத்தப்படாத வாலிபர் சங்கம்.! சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

sasikumar movie

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார், படத்தை எடிட் செய்துள்ளார் விவேக் ஹர்ஷன், இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் ஏனென்றால் இவர் இயக்கும் திரைப்படங்கள் குடும்ப பாங்கான திரைப்படமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் தற்போது எம்ஜிஆர் மகன் திரைப்படமும் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருனாளினி ரவி நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேதா, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ராமச்சந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

தீபாவளி தின ஸ்பெஷலாக இந்த திரைப்படத்தில் இருந்து ட்ரெய்லரை கடந்த 13ம் தேதி வெளியிட்டுள்ளார்கள்.

இதோ டிரைலர்

சசிகுமாரின் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

sasikumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார் இவர் கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை …

Read more

என் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியவர் இவர் தான்!! எனக் கூறி இயக்குனர் பாண்டி ராஜ் பெருமிதம்.

pandiraj

director pandiraj life changed because of him: பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.  …

Read more

நண்பர்கள் கதையை வைத்து எடுத்து வெற்றி பெற்ற திரைப்படங்கள்.!! லிஸ்ட் இதோ.

surya

actors who got success in acting friendship theme movie:தமிழ் திரைப்படத்தில் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர்கள் …

Read more

விவசாயிக்கு உதவி செய்த சசி குமார்.! நெகிழந்த விவசாயி.! வைரலாகும் வீடியோ.

vijay-sethupathi1-tamil360newz

கொரோனா வைரசினால் உலகமே தள்ளாடிக் கொண்டு வருகிறது அந்த அளவுக்கே தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவர், காவல்துறை,துப்புரவு பணியாளர்கள் போன்ற ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து தற்போது மக்களை காப்பாற்றி வருகின்றனர். இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கொரோனவினால் தட்டுத்தடுமாறி வருகின்றனர் மக்கள் இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

உடங்கு உத்தரவால் அனைத்து துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன அதிலும் குறிப்பாக விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் விவசாய மக்கள் விவசாயம் செய்ய அரசு அனுமதி அளித்தாலும் விலை பொருட்களை வாங்க ஆள் இல்லாததால் அனைத்தும் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மதுரையை சேர்ந்த விவசாயி அறுவடை செய்ய வழியில்லாமல் தட்டுத் தடுமாறி வந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த கடை குட்டி படத்தின் இயக்குனர் சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்திலும் இதனை பகிர்ந்தார் இதனையடுத்து தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் அவர்கள் அந்த விவசாயி 25000 ரூபாயை வழங்கியுள்ளார்.தேசிய விவசாயி சசிகுமார் உதவிக்கு மிக்க நன்றி இதை நான் அவரிடம் கடனாகப் பெற்று கொள்கிறேன் என்றும் அதனை அடுத்த அறுவடை முடிந்ததும் பணத்தை அவரிடம் திரும்பி வந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.