எட்டு வருஷமா ரஜினிக்காக காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்.! இதுக்கெல்லாம் அஜித் தான் சரிப்பட்டு வருவார்.
தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் கே எஸ் ரவிகுமார். …