இதுவரை பலரும் பார்த்திராத கே.எஸ் ரவிக்குமார் மகளின் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வலம் வருபவர் தான் கே. எஸ் ரவிக்குமார் இவர் அந்த காலத்திலேயே ரஜினி,கமலை வைத்து செம ஹிட் அடித்த திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சில திரைப்படங்களில் இவரே இயக்கி நடித்திரப்பார் இவர் மீண்டும் சினிமாவில் ஹிட்டடிக்கும் திரைப்படங்களை இயக்க மாட்டாரா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் நிறைய ஹிட்டடித்த திரைப்படங்களை இயக்கினாலும் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு படும் தோல்வியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அவரது மகளை தனது மடியில் உட்காரவைத்து தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் லைக்,ஷேர் இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

k.s.ravikumar
k.s.ravikumar

Leave a Comment