பீஸ்ட் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி ரோஷினி மற்றும் ஸ்ருத்திகா.! வைரலாகும் வீடியோ.

beast-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ள ரியாலிட்டி ஷோ தான்  குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான காமெடி நிறைந்ததாக இருப்பதால் இதற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமடைந்த ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.  இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில்  ரோஷினி மற்றும் ஸ்ருதிகா, ரேஸ் அக்கா உள்ளிட்ட இன்னும் தொடர்ந்து பல பிரபலங்கள்  இணைந்துள்ளார்கள்.

இவர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட்  திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியதால் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரைப்படம் கலவை விமர்சனத்தை தான் பெற்றுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள்  இப்படிப்பட்ட நிலையில் ரோஸ்னி மற்றும் ஸ்ருதிகா  இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ShrutikaOffI/status/1517141029723729931?s=20&t=pdDBHASutxVFf0asO3tOBQ

ரோஷினிக்காக அழுத குக் வித் கோமாளி பிரபலங்கள்.! இறுதியில் செம ட்விஸ்ட் வைத்த தாமு..

kuk with comali

பொதுவாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கென ஒரு மவுசு உருவாக்கிவிட்டால் சீரியலின் நடிப்பதை பாதியிலேயே …

Read more

பிங்க் கலர் புடவையின் சும்மா ஹீரோயின் போல இருக்கும் சீரியல் நடிகை ரோஷினி – வச்ச கண் எடுக்காமல் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.

roshini

சின்னத்திரை நடிகைகள் பலரும் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சோசியல் மீடியாவில் மாடல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு …

Read more

வில்லு பட வடிவேலு போல் மாறிய சிவாங்கி – ஷாக்கான ரசிகர்கள்.! வெளியான வீடியோ.

sivangi

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கின்றன இந்த நிகழ்ச்சியை …

Read more

கருப்பா இருந்தாலும் செம்ம நச்சின்னு இருக்கும் ரோஷினி ஹரிப்ரியனின் – லேட்டஸ்ட் புகைப்படம்.!

roshini

மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் பலரும் முதலில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் மென்மேலும் உயர்கின்றன. அந்த வகையில் …

Read more

“குக் வித் கோமாளி -3 ” செட்டில் பிரபல நடிகருடன் துள்ளல் ஆட்டம் போடும் சிவாங்கி – வெளிவந்த ப்ரோமோ.!

cook-with-komali-

சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசன் சிறப்பாக ஒளிபரப்பானதை அடுத்து தற்போது 3வது …

Read more

கில்மா நடிகைகளை போல் போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பிரபலம் ரோஷினி ஹரிப்ரியன் – வைரல் புகைப்படம் இதோ.

roshini

சின்னத்திரையில் நம்பர் 1 சீரியல் என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து தனக்கென …

Read more

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இதோ.

shruthika

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. …

Read more

சிவாங்கியை அழவைத்து பார்க்கும் நபர் – விடாமல் கேட்டும் அவரது அம்மா.! கடைசியில் என்ன ஆச்சி தெரியுமா.?

shivangi-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது குரல் வளத்தினால் சிறப்பாக பாடல் பாடி பல்வேறு ரசிகர்களை கவர்ந்தவர் சிவாங்கி. …

Read more

குக் வித் கோமாளி புகழ் – அவரது காதலி குறித்தும், திருமணம் எப்போது என்பதை பற்றியும்.! அவரே கூறிய விஷயம்.

pukazh

சின்னத்திரையில் பல டிவி சேனல்கள் இருந்தாலும் காமெடிக்கு என்று தனி பெயர்போன தொலைக்காட்சி விஜய் டிவிதான். ஆம் மற்ற சேனல்களை  …

Read more

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் முக்கிய பிரபலம் – வருத்தத்தில் உள்ள மற்ற போட்டியாளர்கள்.

cook with komali

சின்னத்திரையில் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் மக்கள் அனைவரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி …

Read more

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா – கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படம் இதோ.

shruthika-

சின்னத்திரையில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. …

Read more