பிங்க் கலர் புடவையின் சும்மா ஹீரோயின் போல இருக்கும் சீரியல் நடிகை ரோஷினி – வச்ச கண் எடுக்காமல் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.

சின்னத்திரை நடிகைகள் பலரும் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சோசியல் மீடியாவில் மாடல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து திகழ்பவர் ரோஷினி.

இவர் முதலில் மாடலிங் துறையில் இருந்து பின்பு சின்னத்திரை நாயகியாக வலம் வந்தவர். இந்த பாரதிகண்ணம்மா தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெருமளவு ரசிகர்களை தக்க வைத்துக்கொண்ட ரோஷினி ஒருகட்டத்தில் இதைவிட சிறந்த வாய்ப்புகளின் காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

ரோஷினி சினிமா மற்றும் வெப்சீரிஸ் போன்றவைகளில் நடித்து வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில் தற்போது விஜய் டிவியின் மற்றொரு பிரபல காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக சமையல் செய்து மக்களை என்டெர்டெய்ண்மென்ட் செய்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரோஷினிக்கு வேற லெவலில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விருந்து படைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து செம அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகின்றன. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்று வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.

roshini
roshini
roshini
roshini

Leave a Comment