கவின் நடித்த “டாடா” திரைப்படம் எப்படி இருக்கு.. ஹச். வினோத் கொடுத்த விமர்சனம்.!

dada

இயக்குனர் ஹச். வினோத் தமிழ் சினிமா உலகில் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் …

Read more

என்னுடைய தவறு தான் ” கவினை” பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது – நடிகை அபர்ணாதாஸ்

kavin

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தனது ஒட்டுமொத்த திறமையும் வெளிக்காட்டி மக்கள் மத்தியில் …

Read more

பொண்ண ஏதாச்சும் பேச சொல்லுங்க.. சார் நான் பிரக்னண்டா இருக்கேன்.. கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் டிரைலர் இதோ.!

dada

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் தற்பொழுது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்தப் படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பிறகு ஏராளமான சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் கவின்.

இதனை அடுத்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் டாடா திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடித்துள்ளார் மிகவும் ஜாலியாக ஒரே வீட்டில் இருந்து வரும் இவர்கள் ஒரு கட்டத்தில் அபர்ணா தாஸ் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விடுகிறார் அதன் பிறகு ஏற்படும் குழப்பங்கள் திருப்பங்கள் தான் இந்த படத்தின் முழு கதை. மேலும் இதில் கவின் பிளேபாய் ரோலில் நடித்துள்ளார் என்பதும் இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.

காதல் மட்டுமல்லாமல் கவின் மற்றும் அமர்னா தாஸ் இருவரும் செண்டிமெண்டிலும் கலக்கி உள்ளனர் மேலும் இவர்களை அடுத்து பாக்கிய ராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தினை கணேஷ் பாபு இயக்க ஜென்மார்ட்டின் இசையமைப்பில் எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஸ் அழகேசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் இந்த படத்தினை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கவின் நடித்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்புனை பெற்ற நிலையில் டாடா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத்துல பாதி பிரச்சனைக்கு காரணமே இந்த டாடா தான்.! கவின் நடித்துள்ள புதிய படத்தின் டீசர் இதோ..

tata

சமீப காலங்களாக சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கவின்.

இந்த சீரியலினை அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான நிலையில் இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருக்கு அடுத்தடுத்து இன்னும் சில திரைப்படங்களிலும் ஹீரோவாக வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் தற்போது கவின் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்க பாக்கியராஜ், அபர்ணாதாஸ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கவின் நடித்திருக்கும் டாடா திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் அந்த டீசர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் காமெடி கலாட்டா நிறைந்துள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் பெரிதளவில் கவனம் ஈர்த்து உள்ளது இதோ அந்த வீடியோ.

திரையரங்கில் திகிலில் மிரட்டிய 8 பேய் திரைப்படங்கள்.! அதிலும் அந்த திரைப்படம் வேற லெவல்..!

myyskin

தமிழ் சினிமாவில் திரில்லர் மூவி நாளுக்கு நாள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் திரையரங்குகளில் பதற வைத்த 8 …

Read more

டான் பட ரிலீஸுக்கு கூட வராமல் பிரபல இயக்குனருடன் துபாயில் லூட்டி அடிக்கும் பிரியங்கா மோகன்.!

kavin

துபாயில் இயக்குனர் நெல்சன் நடிகர் கவின் நடிகை பிரியங்கா மோகன் மற்றும்  அவரது காமெடி நடிகர்களுடன் அரட்டை அடித்து வருகிறார்கள். …

Read more

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்றால் கவினா..? ஆத்திரத்தில் விஜய் ரசிகர்கள்..!

kavin-1

தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து வகையான சினிமாக்களிலும் உள்ள நடிகர்களுக்கு ஒரு பட்டப்பெயர் இருக்கும் அந்த வகையில் ரசிகர்கள் பலரும் …

Read more

பீஸ்ட் நடிகையை தட்டிதூக்கிய கவின் வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

kavin

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் திரைப்பட நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்துள்ளவர் தான் நடிகர் கவின். இவர் விஜய் …

Read more

கவினை காதலிதத்து உண்மைதான்.. எங்கள் ரிலேஷன்ஷிப் முறிந்து போனதற்கு இதுதான் காரணம்.! லாஸ்லியா பேச்சு.

kavin and losliya

சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே பெரும் பிரபலம். இந்த நிகழ்ச்சிக்கு என்று எண்ணற்ற …

Read more

கவின் சின்னத்திரையில தான் மாசு. இங்க ஆட்டம் போட்டா அஸ்வின் கதி தான் உனக்கு. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

kavin-

சின்னத்திரையில் 90s கிட்ஸ்களின் ஃபேவரட் சீரியல் ஆன கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் மூலம் நடித்து …

Read more

AK 61 : படத்தில் அஜித்துடன் இணையப் போகும் பிக்பாஸ் பிரபலம் – யார் தெரியுமா.? அட இவர அஜித்தின் தீவிர ரசிகர் ஆச்சே..

valimai

தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகர் தொடர்ந்து பல்வேறு வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் அவரை துவண்டு …

Read more

“அண்ணாத்த” படத்தை திரையரங்கில் பார்த்து என்ஜாய் பண்ணிய தனுஷ் – இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம் .

annathaa

தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. நீண்ட …

Read more