டான் பட ரிலீஸுக்கு கூட வராமல் பிரபல இயக்குனருடன் துபாயில் லூட்டி அடிக்கும் பிரியங்கா மோகன்.!

துபாயில் இயக்குனர் நெல்சன் நடிகர் கவின் நடிகை பிரியங்கா மோகன் மற்றும்  அவரது காமெடி நடிகர்களுடன் அரட்டை அடித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பிரியங்கா மோகன்.

நெல்சன்: சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் முடிவடைந்த நிலையில் அதன் பிறகு ரஜினியை வைத்து 169 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பே இவர் ஜாலிலோ ஜிம்கானா டீமுடன் துபாய் டூரில் கலந்து கொண்டு வருகிறார்.

பிரியங்கா மோகன்: இவர் இயக்குனர் நெல்சன் குழுவில் சேர்ந்து விட்டார்  பிரியங்கா மோகன். இவர் பீஸ்ட் படத்தின் ரிலிஸில் கலந்து கொண்டார் ஆனால் டான் திரைப்பட ரிலீசுக்கு கூட வராமல் துபாய் டூரில் அரட்டை அடித்து வருகிறார்.

ரெட்டின் கிங்ஸ்லி: இவர் டாக்டர்  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தளபதி விஜய் நடித்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து இருப்பார். இயக்குனர் நெல்சன் கேங்கில் துபாய் டூர் கலந்துகொண்டு புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதிலும் இவரும் பிரியங்கா மோகனனுடன் டான்ஸ் ஆடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கவின்: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் அந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் கவினும் இயக்குனர் நெல்சனும் நெருங்கிய நண்பர்கள் இவரும் நெல்சன் உடன் துபாய் டூர்  சென்றுள்ளார்.

நெல்சன் மனைவி: இயக்குனர் நெல்சன்  மனைவியும் இந்த துபாய் டூரில் அழைத்து சென்றுள்ளார். அந்த டூரில் நெல்சன் அவரது மனைவி மோனிஷா நடிகர் கவின் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் இவர்கள் அனைவரும் செம ஹேப்பியாக கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=8z0zK4ka5O0

Leave a Comment