இந்த விஷயத்தில் அர்ச்சனாவை ஓவர்டேக் செய்த சாரா.! 13 வயதில் இது கொஞ்சம் ஓவர் தான்

arsana sara

வெள்ளித்திரையில் தான் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது என்று பார்த்தால் தற்பொழுது சின்னத்திரையிலும் தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவதை …

Read more

அர்ச்சனா மற்றும் குட்டி வடிவேலுவை கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.! முடியலடா சாமி.

தற்போது குழந்தை நட்சத்திரங்கள் முதல் தான் சின்னத்திரை நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகள் என்று அனைவரும் யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கிறார்கள் …

Read more

நடிகைகளைப் போல் அட்டைப் படத்திற்கு முதன் முறையாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா.! ஆளை மயக்கும் புகைப்படம்.!

archana-1

தொகுப்பாளினி என்றாலே அதற்கு பேச்சு திறமை தான் முதல் முக்கியம் அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகும் முதலில் இருந்து …

Read more

VJ பிரியங்காவிற்கு போட்டியாக புதிய தொகுப்பாளினியை இறக்கிய விஜய்டிவி!! யார் தெரியுமா?

priyanka

விஜய் டிவியில் தொடர்ந்து நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா.  இவரை என்ன தான் பங்கமாக  கலாயித்தாலும் …

Read more

KGF திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா இணையதளத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம் இதோ.!

kgf

தமிழ் திரையுலகில் கன்னட படம் தமிழில் வெளியானது என்றால் அது KGF திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கன்னட …

Read more

முழுசா ரெடியான பிரபல தொகுப்பாளினி..! செல்பி மூலம் ரசிகர்களுக்கு தகவல் கொடுத்த vj அஞ்சனா..!

anjana-ragam

anchor anjana latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் …

Read more

பிக்பாஸ் அர்ச்சனாவின் தங்கைக்கு பூச்சூடல் விழா.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

archchana

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த போட்டியில் …

Read more

ஆமா சாமி, நமத்துப் போன பட்டாசு, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட், போட்டியாளர்களுக்கு பட்டமளிக்கும் அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ.

archanabiggboss

archana giving awards to biggboss housemates video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4ல் இன்று முதல் பிரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. VJஅர்ச்சனா அவர்கள் ஓய்ல்டு கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் ஒரு வாரம் முடிந்து இன்றே வந்துவிட்டார்.

இவர் வந்ததுமே பிக்பாஸ் வீடு களைகட்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதுபோலவே வந்தவுடன் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் யாருக்குப் பிடிக்கும் என ஒரு கேள்வியை எழுப்பி இதன் மூலம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினார்.இவர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த ரியோ அவர்கிட்ட பிடித்தது இந்த சமையல் மட்டும் தான் என பதிலளித்தனர்.

மீண்டும் அதைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியானது இந்தப் ப்ரமோவில் வீட்டிலுள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் வழங்குகிறார். அந்தப் பட்டம் வழங்கும் போது மீண்டும் மிகப்பெரிய அளவில் சுவாரஸ்யமான பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு அர்ச்சனா மிக மோசமான பட்டத்தை வழங்குகிறார்.

இன்று இரவு பிக்பாஸ் வீடு அர்ச்சனாவின் வருகையால் மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்க போகுது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

எவன் அவன்? அர்ச்சனாவின் ஆட்டம் ஆரம்பம்!! வைரலாகும் ப்ரமோ வீடியோ.

bb4-archana

VJ Archana started her game against housemates video:இன்று ஒளிபரப்பான முதல் ப்ரமோவில் vj அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்தார் என்பது தெரிந்தது. ஒரு வாரம் நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்து வீட்டிற்குள் வந்தவுடன் ஒவ்வொரு போட்டியாளர்களின் மனப்பான்மை நன்றாக தெரியும் என்ற காரணத்தால் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் அதனைதொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதவர்கள் யார் என என்று அர்ச்சனா கேள்வி எழுப்புகிறார். அதற்கு அங்கு உள்ள ஒருவர் அவரிடம் பிடித்ததே சமையல்தான் என குரல் கொடுக்க யார் அது என அர்ச்சனா கேட்க அதற்கு சுரேஷ் அதை சொன்ன வன தான் கேட்கணும் என கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா கேட்டு சொல்லுங்களேன் என்று கேட்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் அனுப்பி வைங்க கேட்டு சொல்றேன் என பதிலடி கொடுக்கிறார். மேலும் அர்ச்சனா வந்த சில மணி நேரங்களிலேயே ஹவுஸ் மேட்களை கலாய்க்க ஆரம்பித்ததால் என்ன நடக்கப்போகுது என புரிந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி அங்கிருந்து விலகி சென்று விடுகிறார்.

இதோ அந்த ப்ரமோ வீடியோ.

V Jஅர்ச்சனா என்ட்ரி!! கலைக்கட்டிய பிக்பாஸ் வீடு.!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

archana

archana entry biggboss promo video:நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வண்ணம் மிக சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் நடந்த டான்ஸ் ஷோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் மிக அழகாக பாட்டிற்கு ஏற்றார் போல் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

பின்னர் அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ஒரு போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டியில் வீட்டில் உளள் ஹவுஸ் மேட்கள் 16 பேரும் 2 நபர்களாக பிரிந்து ஒரு பௌலில் பாலை போடவும் அப்படி போடுபவர்கள் அவர்கள் சொல்லும் ஒரு நபர் வெளியே செல்லனும் இப்படி ஒவ்வொருவராக வெளியே வந்ததும் கடைசியாக இருக்கும் ஒரு டீம் அதாவது இரண்டு பேர் ஜெயித்ததாக அர்த்தம்.

அப்படி கேமில் ஜெயித்தவர்கள் சனம் ஷெட்டி வேல்முருகன் அவர்கள் இருவரையும் இந்த வாரம் எலிமினேஷனுக்கு யாரும் நாமினேட் செய்ய முடியாது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்கு அர்ச்சனா வருவதாக இணையதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு இருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளிவந்த ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா வந்துள்ளார். மேலும்  பிக் பாஸ் வீட்டில்  இனிமேல் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது எனவும் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.

 

கருப்பு புடவையில் இடுப்பை தூக்கி காட்டிய அர்ச்சனா மாரியப்பன்! வைரலாகும் புகைப்படம்.

archana-tamil360newz

சமீபகாலமாக மீடியா உலகில் இருக்கின்ற பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது அப்படி மீடியா உலகில் பயணித்துக்கொண்டிருந்த …

Read more

ஆளைமயக்கும் மல்லிகை பூ உடன் கண்ணடித்து சிக்னல் கொடுக்கும் சீரியல் நடிகை அர்ச்சனா.! வைரலாகும் புகைப்படம்

archana-mariyappan

பொதுவாக சினிமாவிலும் சரி சீரியல்களிலும் சரி நடிகைகளை விட சில துணை நடிகைகள் மிகப்பெரிய ஹிட்டாகி விடுவார்கள் அந்த வகையில் …

Read more