அர்ச்சனா மற்றும் குட்டி வடிவேலுவை கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.! முடியலடா சாமி.

தற்போது குழந்தை நட்சத்திரங்கள் முதல் தான் சின்னத்திரை நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகள் என்று அனைவரும் யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

அந்தவகையில் யூடியூப் சேனலில் பலர் தங்களது வீடியோவை வெளியிடுவதையும் பல ரசிகர்கள் அவர்களை கலாய்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது யூடியூப் சேனலில் மிகவும் அலைந்து கொண்டிருப்பவர்கள் குட்டி வடிவேலு மற்றும் சோபி குட்டி இவர்களைத் தொடர்ந்து அர்ச்சனா.

அர்ச்சனா சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார்.அதில் தனது மகளுடன் இணைந்து பல வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பாத்ரூமை வைத்து அர்ச்சனா மற்றும் அவரின் மகள் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.

இதனை வைத்து ரசிகர்கள் அர்சனாவை பக்கமாகக் கலாய்த்து வந்தார்கள். அர்ச்சனா ஒரு சிறந்த காமெடி தொகுப்பாளர் என்பது மட்டும் தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரின் முழு கேரக்டரும் தெரிந்ததால் அதிலிருந்து இவரை கலாயிப்பதை ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களால் பெரிதும் கலக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அர்ச்சனா பாத்ரூம் வீடியோவை வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் இதை மிகவும் பங்கமாக கலாய்த்து பல மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இவரைத் தொடர்ந்து தானா வந்து சிக்கிக் கொண்டவர்கள் குட்டி வடிவேலு மற்றும் சொபி குட்டி. இவர்கள் இருவரும் காதல் செய்கிறோம் என்ற பெயரில் யூடியூப்பை அலற விட்டு  வந்தார்கள். இந்நிலையில் இவர்கள் செய்த அட்டகாசம் தாங்க முடியாமல் ரசிகர்கள் தொடர்ந்து பல மீம்ஸ் கிரியேட் செய்து கலாயித்து வந்தார்கள்.

இதனைப் பார்த்த குட்டி வடிவேலு மற்றும் சொபி குட்டி இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தற்பொழுது சோபி குட்டி குழந்தைகள்  காப்பகத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறாராம். அந்த அளவிற்கு ரசிகர்கள் வச்சு செய்துள்ளார்கள்.

 

Leave a Comment