முழுசா ரெடியான பிரபல தொகுப்பாளினி..! செல்பி மூலம் ரசிகர்களுக்கு தகவல் கொடுத்த vj அஞ்சனா..!

anchor anjana latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலமாக தொகுபாளினி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் vj அஞ்சனா. இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாலினிக்கு தற்சமயம் ரசிகர் கூட்டத்தை பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறார்.

பின்பு கயல் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் குழந்தைக்கு தாயான அஞ்சனா வெகு நாட்களாக திரையில் தென்படாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்த தொகுப்பாளினி அஞ்சனா பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இவ்வாறு அவர் அந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறாராம்.

இநிலையில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வருவது வழக்கம்.  இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றால் அப்போது மேக்கப் முடிந்தவுடன் புகைப்படத்தை வெளியிட்டு விடுவார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் முன்பு ஒரு செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளர் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

anjana
anjana

Leave a Comment