அசோக் செல்வனுக்கு திருமணம் முடிந்தது இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்.!

ashok selvan marriage photos

Ashok selvan Marriage : நடிகர் அசோக்செல்வன் தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிசா 2, தெகிடி ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், சில சமயங்களில், ஓ மை கடவுளே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது போர் தொழில் திரைப்படம் … Read more

அருண் விஜய்க்கு ஜோடியாக ஆன்ட்டி நடிகையை அறிமுகப்படுத்தும் ஏ.எல்.விஜய்.!

arun-vijay

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான நல்ல காரியம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்த அவர்தான் நடிகர் அருண் விஜய். அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் யானை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சினம்,பார்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் வாணி போஜன் உடன் இணைந்து வெப் சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஏ.எல். … Read more

அப்பா, மகள் பாசத்தை அழகாய் வெளிப்படுத்தும் அன்பிற்கினியாள் திரைப்படத்தின் ட்ரெய்லர்!! அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் வேற லெவல் ..வீடியோ இதோ

anbirkiniyal

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அருண்பாண்டியன். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அவரை தொடர்ந்து அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு ஹெலன் என்ற பெயரில் வெளியானது.

இந்த திரைப்படத்தை தற்போது தமிழில் அன்பிற்க்கினியால் என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி நடித்துள்ளனர். நடிகர் அருண் பாண்டியன் எப்படியாவது தனது மகளை ஒரு சிறந்த நடிகையாக ஆக்கிவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு  அன்பிற்கினியாள் திரைப்படத்தில் அருண்பாண்டியன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/TL9zqQTr5g8

ரம்யா பாண்டியனின் தந்தை இயக்கிய திரைப்படம் இதுதானாம்!! அட ஹீரோ கூட இவர்தானாம்!! வைரலாகும் புகைப்படம்

actress ramyapandiyan dad direct this movie and he is a hero photo viral: தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.பின்னர் அதனைதொடர்ந்து ஆன் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இவர் ஹீரோயினாக 2 திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை. எனவே அதனை தொடர்ந்து தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு போட்டோ ஷூட் … Read more

பிரபல வாரிசு நடிகை வீட்டுக்கு வந்த பாம்பை அடிக்காமல் வெளியே எடுத்துப் போடும் வீடியோ!!

keerthypandian

actress who throw out snake from her house: பிரபல  தமிழ் நடிகர் அருண்பாண்டியன் இவர் 90களில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இவர் வில்லு, அங்காடித்தெரு, முரட்டு காளை, ஜூங்கா போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து இவரது மகள் கீர்த்தி பாண்டியன் திரையுலகிற்கு தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கீர்த்தி பாண்டியன் கொரோனா காலத்தில் தனது வயலில் டிராக்டர் ஓட்டினார். மேலும் அது மட்டுமல்லாமல் வயலில் நெல் பயிறை நட்டார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விவசாயம் காப்போம் எனவும் கூறியிருந்தார். மேலும் விவசாயம் நம்முடைய சொத்து, நாம் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது வீட்டிற்குள் வந்த பாம்பை தனியாளாக அடிக்காமல் பட்ஜெட்டில் எடுத்து போட்டு வீட்டை விட்டு வெளியே கொண்டுபோய்  விட்டுவிட்டார்.  அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.