வேற லெவலில் கிரிக்கெட் விளையாடும் யோகி பாபு.! இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோ.!

yogi babu

பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோவாக களம் இறங்கி நடித்து வருகிறார்கள் அப்படி வலம் வரும் நடிகர் தான் யோகி பாபு இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்தார் அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பொம்மை நாயகி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது மேலும் இந்த பொம்மை நாயகி திரைப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து யோகி பாபு தற்பொழுது ஒரு சில முக்கிய திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரம் யோகி பாபுவின் நடிப்பில் நிறைய திரைப்படங்களை பார்க்கலாம் என இவரது ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் யோகி பாபுவின் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆம் அந்த வீடியோவில் யோகி பாபு ஷூ,கிளவுஸ் போன்றதை போட்டுக் கொண்டு மிகவும் அழகாக பேட்டிங் செய்கிறார் அது மட்டுமல்லாமல் இவர் அடிக்கும் அடியை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் மிகவும் நன்றாக விளையாடுகிறீர்கள்.உங்களுக்கு நடிப்பு மட்டும் தான் வரும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் நீங்கள் மிகவும் அழகாக விளையாடுகிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் உங்களது அடுத்த திரைப்படங்களை நாங்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறோம்.உங்களது அடுத்தடுத்த திரைப்படங்களில் நீங்கள் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம் என்றும் கூறி வருகிறார்கள்.

வாரிசு படத்தில் காமெடியன்னாக நடிக்க “யோகிபாபு” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

yogi babu

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு …

Read more

யோகி பாபுவிற்கு பெரிய பரிசு கொடுத்த தல தோனி.! நெகிழ்ச்சியில் காமெடி நடிகர்.. வைரலாகும் வீடியோ…

dhoni

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு …

Read more

யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி படத்தின் டிரைலர் இதோ.!

bommai-nayagi

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பது நடிகர் யோகி பாபு. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் …

Read more

சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட “யோகி பாபு அண்ணன்” – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..

yogi-babu

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு …

Read more

“எமோஷனல்” “காதல்” “காமெடி” என யோகி பாபுவுடன் டூயட் பாடப்போகும் பிரபல முன்னணி நடிகை..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

yogibabu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய பள்ளி …

Read more

நான்தான் நடிக்கவே இல்லையே என போட்டோவை போட்டு ஏன் காசாக்க பாக்குறீங்க.! திருப்பி அடித்த யோகி பாபு..

yogi-babu

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு தற்போது தாதா படத்தில் நான் நடிக்கவே இல்லை பிறகு …

Read more

ஷாருக்கானை பற்றி புகழ்ந்து பேசிய யோகி பாபு..! ஜவான் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யம்..

yogi-babu

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருப்பவர் யோகி பாபு இவர் ஹீரோ , காமெடி என்ன …

Read more

இயக்குனர் அவதாரம் எடுக்கும் யோகி பாபு – எந்த மாதிரியான கதை வைத்திருக்கிறார் தெரியுமா.? வெளிவந்த குட் நியூஸ்..

yogi-babu

சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் தனது திறமையை இன்னும் வளர்த்துக்கொண்டு சினிமா உலகில் முன்னேறுகின்றனர் அந்த வகையில் நடிகர் …

Read more

பூஜையை போட்டு சோலோ பர்பாமன்ஸ் காட்டப்போகும் யோகி பாபு.! வைரலாகும் புகைப்படங்கள்.!

yogi babu

காமெடி நடிகனாக தற்பொழுது தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது ஆனால் நடிகர் யோகி பாபு …

Read more

தளபதி விஜய்யுடன் 6 -வது முறையாக கைகோர்க்கும் பிரபல நடிகர்.! தலைவன் ரொம்ப பிஸியான ஆளாச்சே….

vijay

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் அவருக்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. …

Read more

விஜய் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரபல நடிகர் – யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம்.!

vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் …

Read more