பூஜையை போட்டு சோலோ பர்பாமன்ஸ் காட்டப்போகும் யோகி பாபு.! வைரலாகும் புகைப்படங்கள்.!

காமெடி நடிகனாக தற்பொழுது தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது ஆனால் நடிகர் யோகி பாபு நடிக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று கூட கூறலாம்.

யோகி பாபு தனது உடல் பாவனையை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்து விடுவார் அந்த அளவிற்கு அவரிடம் பேச்சுத் திறமையும் நல்ல காமெடி திரும்பியும் இருக்கிறது.மேலும் காமெடியனாக மட்டுமல்லாமல் யோகி பாபு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அவ்வாறு பார்த்தால்.

இவர் கதாநாயகனாக நடித்த கூர்கா கோலமாவு கோகிலா மண்டேலா போன்ற திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது மேலும் தற்பொழுது யோகி பாபு பற்றி ஒரு தகவல் புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.நடிப்பது மட்டுமல்லாமல் தற்பொழுது யோகிபாபு சொந்தமாக கதை திரைக்கதை வசனம் ஒரு படத்திற்கு எழுதி அதில் இவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

மேலும் இந்த திரைப்படத்தை சுப்பிரமணியன் என்பவர் இயக்க போகிறாராம் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பூஜை முருகன் கோவிலில் நடைபெற்று இருக்கிறது அதன் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

yogi babu
yogi babu

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் யோகி பாபுவுக்கு இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை தரும் கண்டிப்பாக இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று இவருக்கு நம்பிக்கை தரும் வகையில் கமெண்ட் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

yogi babu
yogi babu

Leave a Comment